பெங்களூர் நாட்கள்
Jump to navigation
Jump to search
பெங்களூர் நாட்கள் | |
---|---|
திரைப்பட வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | பாஸ்கர் |
தயாரிப்பு | பிரசாத் வி போட்லுரி |
கதை | ஞானவேல் — பொன் பார்த்தீபன் (உரையாடல்கள்) |
மூலக்கதை | பெங்களூர் டேய்ஸ் படைத்தவர் அஞ்சலி மேனன் |
கதைசொல்லி | போப்பி சிம்கா |
இசை | கோபி சுந்தர் |
நடிப்பு | ஆர்யா ஸ்ரீ திவ்யா பாபி சிம்ஹா ரானா தக்குபாடி ராய் லட்சுமி (நடிகை) பார்வதி மேனன் சமந்தா ருத் பிரபு |
ஒளிப்பதிவு | கே. வி. குகன் |
படத்தொகுப்பு | கே. வேங்கட்டேஷ் |
விநியோகம் | பிவிபி சினிமா |
வெளியீடு | 5 பெப்ரவரி 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெங்களூர் நாட்கள் என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். மேலும் இது ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி மேனோன் எழுதி இயக்கிய பெங்களூர் டேய்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும். இதில் ஆர்யா, ஸ்ரீ திவ்யா, போப்பி சிம்கா, ரானா தக்குபாடி, ராய் லட்சுமி, பார்வதி மேனன் மற்றும் சமந்தா ருத் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2][3]
நடிப்பு
- ஆர்யா - அர்ஜுன் "அஜ்ஜூ"
- ரானா தக்குபாடி - சிவபிரசாத் "பிரசாத்"
- பாபி சிம்ஹா - கண்ணன் "குட்டி"
- ஸ்ரீ திவ்யா - திவ்யா சிவபிரசாத் "அம்மு"
- பார்வதி - ஆர்.ஜே. சாரா எலிசபெத்
- ராய் லட்சுமி - லக்சுமி
- சிஜோய் வர்கீஸ்