சந்தோஷ் சிவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சந்தோஷ் சிவன்
Santhosh Shivan.jpg
சந்தோஷ் சிவன்
பிறப்பு8 பெப்ரவரி 1964 (1964-02-08) (அகவை 60)
திருவனந்தபுரம், கேரளா, இந்தியா[1]
பணிஒளிப்பதிவாளர், இயக்குனர்
பட்டம்ASC, ISC
வலைத்தளம்
http://www.santoshsivan.com

சந்தோஷ் சிவன் (Santosh Sivan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று அறியப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பட்டம் பெற்ற சந்தோஷ் சிவன் 55 திரைப்படங்கள் மற்றும் 50 ஆவணப்படங்களை முடித்துள்ளார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.[2] பன்னிரண்டு தேசிய திரைப்பட விருதுகள், ஆறு பிலிம்பேர் விருதுகள், நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள்

இவர் பணியாற்றிய திரைப்படங்கள்

  • அப்பரிச்சித்தான் (இந்தி)
  • பிரைட் அண்ட் பிரீஜுட்டைஸ் (ஆங்கிலம்)
  • வனப்பிரஸ்தம் (மலையாளம்)
  • இருவர் (தமிழ்)
  • பெருந்தச்சன் (மலையாளம்)
  • காலப்பனி (தமிழ்,இந்தி,மலையாளம்)
  • ஜோதா (மலையாளம்)
  • அகம் (மலையாளம்)
  • வியூகம் (மலையாளம்)
  • இந்த்ரஜாலம் (மலையாளம்)
  • தளபதி (தமிழ்)
  • ரோஜா (தமிழ்)
  • உயிரே (தமிழ்)
  • ராவணன் (தமிழ்)
  • துப்பாக்கி (தமிழ்)
  • உருமி (தமிழ், மலையாளம் மற்றும் இந்தி)

பெற்றுள்ள சிறப்புகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சந்தோஷ்_சிவன்&oldid=20949" இருந்து மீள்விக்கப்பட்டது