அசோகா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அசோகா | |
---|---|
இயக்கம் | சந்தோஷ் சிவன் |
தயாரிப்பு | ஷாருக்கான், ஜூஹி சௌவ்லா |
கதை | சந்தோஷ் சிவன் |
இசை | அனுமாலிக் |
நடிப்பு | ஷாருக்கான், கரீனா கபூர் அஜித் குமார் |
விநியோகம் | Sony Music |
வெளியீடு | அக்டோபர் 26, 2001 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
மொழி | ஹிந்தி |
அசோகா 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழித் திரைப்படமாகும். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாருக்கான், ஜூஹி சௌவ்லா, அஜித் குமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
வகை
விருதுகள்
- வென்ற விருதுகள்
- 2002 ஜபா விருது
- சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
- 2002 பிலிம்பேர் விருது
- சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
துணுக்குகள்
- அசோகன் சக்கரவர்த்தியின் வரலாற்றின் பின்னணியில் வெளிவந்தது இத்திரைப்படம்.
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "Aśoka Budget". Box Office India. 22 July 2015. Archived from the original on 15 August 2015. பார்க்கப்பட்ட நாள் 22 July 2015.
- ↑ "Dubbed Tamil version of Asoka to debut on Vijay TV". Indian Television. 2002-10-28.
- ↑ Chhabra, Aseem (24 October 2001). "Hype 'n' Hoopla". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 31 December 2008.