ஏழ்மை விலங்கு
Jump to navigation
Jump to search
ஏழ்மை விலங்கு
நூலாசிரியர் | இ. தியாகலிங்கம் |
---|---|
பதிப்பாசிரியர் | இ. தியாகலிங்கம் முதற் பதிப்பு |
உண்மையான தலைப்பு |
ஏழ்மை விலங்கு |
செயற்பாட்டிலுள்ள தலைப்பு |
ஏழ்மை விலங்கு |
நாடு | நோர்வே |
மொழி | தமிழ் |
வெளியீட்டு எண் |
1 |
பொருண்மை | குடும்ப வாழ்க்கை |
வெளியிடப்பட்டது | Nov 12, 2023 முதலாவது பதிப்பு |
ஊடக வகை |
புத்தகம், ஒலிப்புத்தகம் |
பக்கங்கள் | 140 |
பன்னாட்டுத் தரப்புத்தக எண் |
9781446669174 |
முன்னைய நூல் |
பேடும் மிதிக்கும் |
மாறாத சமுக பொருளாதார அமைப்பு பற்றி மாறிய தேசத்திலிருந்து வரும் ஒரு அபலைக் குடும்பத்தின் கதை இது. ஏழ்மை என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக அநீதி. அதை இப்போது மனிதர்களில் ஒருபகுதி நினைத்தாலும் மாற்ற முடியாது இருக்கிறது. அதற்கு மனிதர்களின் ஒரு சிறு பகுதியின் சுயநலமே முதன்மைக் காரணமாகி, மானிடத்தை வதைக்கிறது. அது பொருளாதாரத்தில் மிகவும் வளமான நாடுகளாய் இருந்தாலும் விட்டு வைக்கவில்லை. அதன் கொடிய பிடி இறுகிக்கொண்டே செல்கிறது. இந்த அவலத்தை கண்முன்னே கொண்டு வரும் ஒரு முயற்சி இது.