மொழியா வலிகள் பகுதி-3

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மொழியா வலிகள் பகுதி-3
மொழியா வலிகள் பகுதி-3
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
குரல்
கொடுத்தவர்
கஸ்தூரி
உண்மையான
தலைப்பு
மொழியா வலிகள் 3
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
மொழியா வலிகள் 3
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை குடும்ப வாழ்க்கை , அரசியல்
வெளியிடப்பட்டது Aug 8, 2018
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 270
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9781667156712
முன்னைய
நூல்
காமமே காதலாகி
அடுத்த
நூல்
புத்தரின் கடைசிக் கண்ணீர்

வருங்காலச் சந்ததிக்கும் நாம் கடந்து வந்த பாதையில் சிலவற்றைப் பார்ப்பதற்கு ஒரு காலதர் தேவைப்படுகிறது. பேசா அந்தப் பொருளை, அழியா அந்த இரணத்தை, மொழியா அந்த வலிகளை நான் இங்கு மீண்டும் மொழிய முனைகிறேன். அதற்கான காலதரை முழுமையாகத் திறக்க முடியாவிட்டாலும் ஒரு சிறிதளவேனும் திறக்க வேண்டும் என்கின்ற என் முயற்சி இது. எதிர்ப்புக்குத் தலை பணியாத உண்மைகள் அதனூடே தெரிய வேண்டும் என்கின்ற என் அவா.

நாவலின் மூன்றாம் பாகத்தில் தமிழ், நல்ல மாட்டிற்கு, அருளன் குடும்பம், கடைத் திறப்புவிழா, கப்பல் பயணம், அழியாத் தடங்கள், நிமலனும் குடும்பமாக, சொரூபனுக்கு வந்த சோதனை, றூபனின் புதுவாழ்வு, சொரூபனின் சுந்தரி, தத்தில் தாமோதரன், நிர்மூலமாகிய நிமலன், திசை மாறிய காற்று, இடியாக வந்த செய்தி, ஜனனம், மீன் பாடும் நகரத்தார், புரியாத அந்நியர்கள் ஆகிய 17 அத்தியாயங்கள் விரிந்துள்ளன.

"https://tamilar.wiki/index.php?title=மொழியா_வலிகள்_பகுதி-3&oldid=16227" இருந்து மீள்விக்கப்பட்டது