உறைவி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உறைவி
உறைவி
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
உண்மையான
தலைப்பு
உறைவி
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
உறைவி
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை குடும்ப வாழ்க்கை , அரசியல்
வெளியிடப்பட்டது Mar 6, 2022
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம்
பக்கங்கள் 238
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9781458364401
முன்னைய
நூல்
கடூழியம்
அடுத்த
நூல்
ஒப்புரவு

'வீட்டறைக்குள் அகப்பட்ட சிறை வாழ்க்கை, முகாம் வாழ்க்கை, காப்பகம் என்ற பெயரில் கிடைத்த தற்காலிக அடைக்கலம், தொழில் என்ற பெயரில் கிட்டிய பண்ணைப்பணி, அங்கு சந்திக்கும் மனிதர்களின் பாலியல் வக்கிரங்கள், உழைப்பின் மீதான சுரண்டல் அனைத்தையும் திகிலுடன் நாவலாசிரியர் தியாகலிங்கம் சித்திரித்துள்ளார்.

எண்ணெய்ச்சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்த பண்டங்கள் போன்று இந்த பிள்ளைகள் இருவரும் புகலிடத்தில் அனுபவிக்கும் வேதனைகளை வாசகர்கள் அருகிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வினை தியாகலிங்கம் ஏற்படுத்தியிருக்கிறார்.

ஊரிலே அள்ளிக்கொடுத்து வாழ்ந்த குடும்பத்தின் பிள்ளையான லக்ஷிகா, புகலிடத்தில் ஒருவேளை உணவுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அல்லல்படும் காட்சிகள் அவள் மீது உருக்கத்தை வரவழைக்கின்றன.'

என்று முருகபூபதி – அவுஸ்திரேலியா அவர்களால் விதந்துரைக்கப்படுகின்றது.

"https://tamilar.wiki/index.php?title=உறைவி&oldid=16229" இருந்து மீள்விக்கப்பட்டது