திரிபு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திரிபு
திரிபு
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் ச. பொன்னுத்துரை
முதற் பதிப்பு
குரல்
கொடுத்தவர்
பிரிதா
உண்மையான
தலைப்பு
திரிபு
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
திரிபு
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
2
பொருண்மை பாலியல்
வெளியிடப்பட்டது Apr 15, 2022
இரண்டாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 140
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9781471730221
முன்னைய
நூல்
துருவத் துளிகள்
அடுத்த
நூல்
எங்கே



'திரிபு' தமிழ் இலக்கியத்திற்குப் புதிய வரவு. துணிச்சலான புனைவு. தமிழர்கள் கட்டிக் காத்துவந்த கட்டித்த பழைமைசால் விழுமியங்களின் தரம் - தகுதிகளிலே ஏடாகூடமான விசாரணைகளை முன்வைக்கிறது. புத்திஜீவிதப் பொழுதுபோக்கிற்காக அல்ல| மனிதநேய அக்கறையினால். பிறந்த மண்ணிலே சடுதியாக உடைவுகள் ஏற்படுவதற்குப் புலப்பெயர் வாழ்வு மட்டும் காரணமா? அல்லது உலகளவியதாக மாறிவரும் உடல் - உளம் சம்பந்தப்பட்ட மயக்கங்களினாலும், மாயையினாலும் அன்றேல் புதிய ஆய்வுகளினால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுகளினாலும் அதிர்வுகளினாலும் ஏற்படுகின்றதா? இந்த இருள் சூழ்ந்த இடர்பாடுகளின் மத்தியில், சிக்கல்களின் படுமுடிச்சுக்களை அவிழ்க்கும் எத்தனத்திற்குள் ஈடுபடாது, புதுமையான கதைக் கருவையும், தொனிப் பொருளையும் இங்கு நாவலாக்கி தமிழ்ச்சுவைப்பிற்கு முன்வைத்துள்ளார் தியாகலிங்கம்.

"https://tamilar.wiki/index.php?title=திரிபு&oldid=29185" இருந்து மீள்விக்கப்பட்டது