பேடும் மிதிக்கும்
Jump to navigation
Jump to search
பேடும் மிதிக்கும்
| நூலாசிரியர் | இ. தியாகலிங்கம் |
|---|---|
| பதிப்பாசிரியர் | இ. தியாகலிங்கம் முதற் பதிப்பு |
| உண்மையான தலைப்பு |
பேடும் மிதிக்கும் |
| செயற்பாட்டிலுள்ள தலைப்பு |
பேடும் மிதிக்கும் |
| நாடு | நோர்வே |
| மொழி | தமிழ் |
| வெளியீட்டு எண் |
1 |
| பொருண்மை | குடும்ப வாழ்க்கை |
| வெளியிடப்பட்டது | Mar 26, 2023 முதலாவது பதிப்பு |
| ஊடக வகை |
புத்தகம் |
| பக்கங்கள் | 186 |
| பன்னாட்டுத் தரப்புத்தக எண் |
9781447779483 |
| முன்னைய நூல் |
ஒப்புரவு |
| அடுத்த நூல் |
ஏழ்மை விலங்கு |
பேடும் மிதிக்கும் என்கின்ற இந்த நாவல் மனித வக்கிரங்கள் பால், இனம், நிறம் கடந்தது என்பதைப் பாடுபொருளாகக் கொண்டது. எழுத்தாளர்கள்கூட தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் அது சார்ந்து நிற்கும் கலாசாரத்திற்கும் அடக்கமானவர்களே. அதையும் மீறி எழுதுவதற்கு ஒரு எழுத்தாளனுக்குச் சுதந்திரமும், நெஞ்சில் மற்றவருக்கு அஞ்சாது மிஞ்சியிருக்கும் துணிவும், சமுதாயத்தின் மேல் காதல் கொண்ட பார்வையும் வேண்டும். அந்த வகையில் இது தியாகலிங்கத்தின் மற்றுமொரு பங்களிப்பாக இருக்கும் என்பதில் பெருமைப்படலாம். அதை அங்கீகரித்து அறிந்துகொள்வது வாசகர்களாகி உங்கள் கடமையாகும்.
