வப்பு நாய்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வப்பு நாய்
வப்பு நாய்
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
குரல்
கொடுத்தவர்
இ. தியாகலிங்கம்
உண்மையான
தலைப்பு
வப்பு நாய்
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
வப்பு நாய்
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை குடும்ப வாழ்க்கை , அரசியல்
வகை குறுநாவல், சிறுகதை
வெளியிடப்பட்டது July 2, 2016
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 212
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
978-1667156910
முன்னைய
நூல்
அரங்கத்தில் நிர்வாணம்
அடுத்த
நூல்
துருவத்தின் கல்லறைக்கு

இந்தத் தொகுப்பைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதென்றால், இதில் ஓர் குறுநாவலும் இரு பத்தி இரண்டு சிறுகதைகளும் அடங்கி இருக்கின்றன.

அல்லல், அகப்பைக்காம்பு, காதல், எங்கள் நீதி, அம்மா, வானத்தால் குதிக்கும் வடலிகள், கிறிஸ் பூதம், இரதி அக்கா, புதிய ஆத்மாக்கள், தாரணி, ஊத்தொய்யா, புகையின் பின், மீள்வு, வளையா முதுகுகள், வப்பு நாய், இனி எந்தக் காடு, கர்ண வேஷம், அநித்தியம், சீதாயனம்,அவன், இயற்கைக்கு, பிரம்ம ஞானம் ஆகிய 22 சிறுகதைகளையும் பனி தேசத்தில் என்ற குறுநாவலையும் உள்ளடக்கிய தொகுப்பு. பனி தேசத்தில்- குறுநாவல், தொடக்கம், புதிய நண்பர்கள், சுகன்யா, பழக்கமும் நெருக்கமும், மனவோட்டம், புதிய வாழ்க்கை, உறைந்து கிடக்கும் உண்மை, தாவும் மனசு, இரங்கனும் இரதியும், புதிய சிக்கல், இலண்டனும் இரதியும், உண்மை உறைத்தது ஆகிய பன்னிரு அத்தியாயங்களில் விரிந்துள்ளது.

"https://tamilar.wiki/index.php?title=வப்பு_நாய்&oldid=16236" இருந்து மீள்விக்கப்பட்டது