புத்தரின் கடைசிக் கண்ணீர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புத்தரின் கடைசிக் கண்ணீர்
புத்தரின் கடைசிக் கண்ணீர்
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
உண்மையான
தலைப்பு
புத்தரின் கடைசிக் கண்ணீர்
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
மொழியா வலிகள் 1
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை குடும்ப வாழ்க்கை
வகை சிறுகதைகள், குறுநாவல்
வெளியிடப்பட்டது Jan 2, 2019
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 138
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9780244446895
முன்னைய
நூல்
மொழியா வலிகள்
அடுத்த
நூல்
நெருஞ்சி முள்ளு

பதினைந்து சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. நரகம் சொர்க்கம் மோட்சம், தெய்வமில் கோயில், பலசரக்குக் கடைகள், சாத்தான்கள், குருவும் சிஷ்யனும், இருப்பல்ல இழப்பே இன்பம், பொக்கிசம், கணேசர் வீட்டுப் பேய், அவனே அவனைப் பார்த்து, புத்தரின் கடைசிக் கண்ணீர், சங்கீதாவின் கோள், புத்தரும் சுந்தரனும், வேதாளம், உடன் பிறப்பு, கூத்தனின் நரகம் ஆகிய சிறுகதைகளுடன் தன்னைத் தான் உண்ணும் என்ற குறுநாவலும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இக்குறுநாவல், இயற்கையின் இயக்கம், தெற்கு ஈழத்தில், மஞ்சஸ்ரர், மருத்துவரிடம், அடுத்த சந்திப்பு, தாய் நாட்டிற்கு, மூன்றாவது பயணம் ஆகிய ஏழு இயல்களில் எழுதப்பட்டுள்ளது.