அறிவியல் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள் துறை வாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளார்கள்:
அறிவியல் தமிழ்
- பா. வே. மாணிக்க நாயக்கர்
- பெ. நா. அப்புசாமி
- நவநீத கிருஷ்ணன் (இயற்பியலாளர்)
- வா. செ. குழந்தைசாமி
- இராதா செல்லப்பன்
- மணவை முஸ்தபா
- கொடுமுடி ச. சண்முகன்
- இரா. கணேசன்
- உலோ. செந்தமிழ்க்கோதை
- இராம. சுந்தரம்
- அ. இளங்கோவன்
- ப. அர. நக்கீரன்
- ஜெயக்கொடி கவுதமன்
- த. தெய்வீகன்
- இரா. இந்துமதி
- சீ. சுந்தர சீனிவாசன்
பல்துறை
அறிவியல்
உயிரியல்
தாவரவியல்
விலங்கியல்
நுண்ணுயிரியல்
சூழலியல்
மருத்துவம்
- சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் - பல நூல்கள்
- ச. சாமுவேல் - மானிட மர்ம சாத்திரம்
- அ.கதிரேசன் - பல மருத்துவ நூல்கள்
- சிதம்பரநாத முதலியார்
- ச. இராமசாமி
- சு. நரேந்திரன் - பல மருத்துவ நூல்கள்
கால்நடை மருத்துவம்
உளவியல்
இயற்பியல்
- பெ. நா. அப்புசாமி
- சி. ஜெயபாரதன் -
- வெங்கட்ரமணன் - குவாண்டம் இயற்பியல் (நூல்)
- செயபாண்டியன் கோட்டாளம் (ஒன்று, இரண்டு, மூன்று முடிவிலி), (பால்வீதியின் பயணிகளுக்கான ஒரு வழிகாட்டி)
- நா. சு. சிதம்பரம்-அறிவியல் ஒளி ஆசிரியர்
- நவநீத கிருஷ்ணன் (இயற்பியலாளர்)
வேதியியல்
- சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி - திண்ணை இரசாயணம்
- செயபாண்டியன் கோட்டாளம் கோட்பாட்டுவேதியியலுக்கான அடிப்படைக்கணிதம்
- த. தெய்வீகன்
- கி, கண்ணபிரான்
வானியல்
கணிதம்
- பாபு இராசகோபாலாச்சாரி - யூகிலிட்டின் சேத்திர கணிதப் பாலபோதினி [1]
- வி. கிருஷ்ணமூர்த்தி (கணிதவியலாளர்)
- செயபாண்டியன் கோட்டாளம் கோட்பாட்டுவேதியியலுக்கான அடிப்படைக்கணிதம்
தொழில்நுட்பம்
வேளாண்மை
மீன்பிடித்தொழில்
தொழிற்கலைகள்
தையற்கலை
கட்டிக்கலை
கப்பற்கலை
கணினியியல்
இலத்திரனியல்
இயந்திரவியல்
- உலோ. செந்தமிழ்க்கோதை - எளிய படவிளக்க எந்திரப் பொறியியல் அகராதி
- ப. அர. நக்கீரன்
- வே. சுந்தரேஸ்வரன்
- கே. ஆர். கோவிந்தன்
தொலைத்தொடர்பு
விண்வெளிப் பயணம்
பொறியியல்
- பழ. கோமதிநாயகம் - தமிழர் பாசன வரலாறு
- இரா. கணேசன் - இரண்டு பொறியியல் பாடநூல்கள் (அடிப்படை மின்னியல்,மின்மாற்றிகள்)
- கொடுமுடி ச. சண்முகன் - நான்கு பொறியியல் பாடநூல்கள் (அளக்கையியல்-ஒன்று, அளக்கையியல்-இரண்டு, மண்விசையியல், பொறியியல் வரைவியல்)
- அ. இளங்கோவன் - ஐந்து பொறியியல் பாடநூல்கள் (திண்ம விசையியல், பொருள்வலிமையியல்-1, பொருள்வலிமையியல்-2, கட்டமைப்புப் பொறியியல்-1, கட்டமைப்புப் பொறியியல்-2)
- உலோ. செந்தமிழ்க்கோதை
- ப. அர. நக்கீரன்
- கு. நல்லமுத்து
- கே. ஆர். கோவிந்தன்
- மு. பொன்னவைக்கோ
- எல். கே. இராமலிங்கம்
- சீ. சுந்தர சீனிவாசன்
சமூக அறிவியல்
மொழியியல்
அரசறிவியல்
- வெ. சாமிநாத சர்மா - 80 மேற்பட்ட நூல்கள்
- ருக்மாங்கதன் (எழுத்தாளர்) - பல நூல்கள்
மேலாண்மை
ப. அர. நக்கீரன்-முழுத்தர மேலாண்மை (நூல்)
சமூகவியல்
தொல்பொருளியல்
மெய்யியல்
- கி. முப்பால்மணி - மூன்று மெய்யியல் நூல்கள், பல தமிழக மெய்யியல் ஆய்வுக் கட்டுரைகள்; இவர் இரு மெய்யியல் நூல்களுக்காக தமிழக அரசின் மெய்யியல் பிரிவில் பரிசு பெற்றுள்ளார்.
- செ. நா. கந்தசாமி - மூன்று மெய்யியல் நூல்கள், பல மெய்யியல் ஆய்வுக் கட்டுரைகள்
- நா. முத்துமோகன் - பல மெய்யியல் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும்
- தேவ பேரின்பன் - ஒரு மெய்யியல் நூலும் பல மெய்யியல் ஆய்வுக் கட்டுரைகளும்
- ஜெயமோகன் - பல மெய்யியல் நூல்கள்