நா. சு. சிதம்பரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நா. சு. சிதம்பரம் (N. S. Chidambaram) என்பவர் தமிழ் இதழாளர் மற்றும் அறிவியல் தமிழ் எழுத்தாளராவார். இவர் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அறிவுச்சுடர் என்னும் மாதமிரு இதழை 19 ஆண்டுகள் நடத்தியவர். தற்பொழுது அறிவியல் ஒளி என்ற மாத இதழை நடத்தி வருகிறார்.[1] அறிவியல் ஒளி இதழுக்காக 2011 ஆம் ஆண்டு தேசிய அறிவியல் விருதினைப் பெற்றார்.[2] 2021 ஆம் ஆண்டுக்கான தூய தமிழ் ஊடக விருதினைப் பெற்றார்.[3] தமிழ் வளர்ச்சித் துறையின் 2022 ஆம் ஆண்டுக்கான சிங்காரவேலர் விருதினையும் பெற்றார்.[4]

எழுதிய நூல்கள்

  • நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் (1-15 தொகுதி)

மேற்கோள்கள்

  1. "சிதம்பரம், நா.சு". விருபா. பார்க்கப்பட்ட நாள் 26 February 2024.
  2. "அறிவியல் ஒளி இதழ் ஆசிரியருக்கு தேசிய அறிவியல் விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2012/Feb/22/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-462066.html. பார்த்த நாள்: 26 February 2024. 
  3. "தமிழ் அகராதியியல் நாள் விழா 13 பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/Nov/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-13-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-3945957.html. பார்த்த நாள்: 26 February 2024. 
  4. "தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கல்... Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3558352". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=3558352. பார்த்த நாள்: 26 February 2024. 
"https://tamilar.wiki/index.php?title=நா._சு._சிதம்பரம்&oldid=25900" இருந்து மீள்விக்கப்பட்டது