வத்சம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>தணிகைவேல் மாரியாயி பயனரால் செய்யப்பட்ட 12:22, 25 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வத்சம் கருநாடக இசையின் இராகங்களுள் ஒன்றாகும். 64வது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தின் 4வது மேளமாகிய வாசசுபதியின் சன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் சட்சம், பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுசுருதி தைவதம் (த2), கைசிகி நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=வத்சம்&oldid=491884" இலிருந்து மீள்விக்கப்பட்டது