வசுகெற்ப
தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 03:57, 16 பெப்பிரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
வசுகெற்ப இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 56 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய சண்முகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
வசுகெற்ப இராகத்தில் ஷட்ஜம், பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
மேற்கோள்கள்
"https://tamilar.wiki/w/index.php?title=வசுகெற்ப&oldid=490040" இலிருந்து மீள்விக்கப்பட்டது