மாளவி

தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 12:12, 1 திசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (உருப்படிகள்: பகுப்பு:அரிகாம்போதியின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
  • மாளவி 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4வது மேளமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்ய இராகம் ஆகும்.


  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

  1. கீர்த்தனை: நெனருஞ்சிநானு
"https://tamilar.wiki/w/index.php?title=மாளவி&oldid=466986" இலிருந்து மீள்விக்கப்பட்டது