பெரியேரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 17:44, 18 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ElangoRamanujamஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பெரியேரி என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் வசிஷ்ட ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இந்த ஊர் தலைவாசலிலிருந்து 5.4 கி.மீ. தொலைவிலும், வி.கூட்டுரோட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெரியேரியின் எல்லைகளாக கிழக்கே பாக்கம்பாடி, மேற்கே ஆறகழூர், வடமேற்கே நத்தக்கரை, வடக்கே வி.கூட்டுரோடு, தெற்கே சித்தேரி ஆகியவை உள்ளன.

"https://tamilar.wiki/w/index.php?title=பெரியேரி&oldid=448917" இலிருந்து மீள்விக்கப்பட்டது