புஷ்கரணி

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 12:39, 3 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

புஷ்கரணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 45 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப்படும் 7 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சுபபந்துவராளி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=புஷ்கரணி&oldid=445628" இலிருந்து மீள்விக்கப்பட்டது