பலமஞ்சரி
தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 14:57, 26 சனவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (விரிவாக்கம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
- பலமஞ்சரி 4வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள்
- கீர்த்தனை: " சன்னாதனாபரமபாவனா... "
மேற்கோள்கள்
"https://tamilar.wiki/w/index.php?title=பலமஞ்சரி&oldid=427966" இலிருந்து மீள்விக்கப்பட்டது