நாகவல்லி
தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 07:49, 1 திசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (→இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
நாகவள்ளி 4வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
"https://tamilar.wiki/w/index.php?title=நாகவல்லி&oldid=412869" இலிருந்து மீள்விக்கப்பட்டது