சுபூஷணி
தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 12:10, 1 திசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (→உருப்படிகள்: பகுப்பு:அரிகாம்போதியின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
சுபூஷணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 28 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹரிகாம்போஜி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள்
- கீர்த்தனை: ரமிஞ்சுவா
"https://tamilar.wiki/w/index.php?title=சுபூஷணி&oldid=365075" இலிருந்து மீள்விக்கப்பட்டது