சுபசிறீ

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 12:24, 3 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (இலக்கணம்: clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சுபசிறீ முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), பிரதி மத்திமம் (ம2), சுத்த மத்திமம் (ம1),சுத்த தைவதம் (த1),சுத்த நிசாதம் (நி1),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி11211 நி1
அவரோகணம்: ச நி11121 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=சுபசிறீ&oldid=364939" இலிருந்து மீள்விக்கப்பட்டது