ஆள்கூறுகள்: 13°05′53″N 80°15′04″E / 13.098038°N 80.251197°E / 13.098038; 80.251197

ஓட்டேரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Almightybless பயனரால் செய்யப்பட்ட 14:13, 27 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (சுற்றுப்புறங்கள்: Edited links)
Jump to navigation Jump to search
ஓட்டேரி

ஓட்டேரி is located in சென்னை
ஓட்டேரி
ஓட்டேரி
ஓட்டேரி (சென்னை)
ஓட்டேரி is located in தமிழ்நாடு
ஓட்டேரி
ஓட்டேரி
ஓட்டேரி (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 13°05′53″N 80°15′04″E / 13.098038°N 80.251197°E / 13.098038; 80.251197
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
புறநகர்சென்னை
அரசு
 • ஆளுநர்[1]
 • முதலமைச்சர்[2]
 • மாவட்ட ஆட்சியர்ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப
ஏற்றம்
5 m (16 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
600 012
தொலைபேசி குறியீடு044
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிதிரு. வி.க. நகர்
திட்டமிடல் முகமைசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

ஓட்டேரி (Otteri), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும்.[3] ஓட்டேரி என்பது புரசைவாக்கத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் இது மிகவும் தனித்துவமானது; எனவே உள்ளூர்வாசிகள் இதை ஓட்டேரி என்று குறிப்பிடுகிறார்கள். ஓட்டேரி ஆனது, புரசைவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிக்கு இடையே அமைந்துள்ளது.

அமைவிடம்

சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், ஓட்டேரி அமைந்துள்ளது.

அருகிலுள்ள முக்கியமான சாலைகள்

அயனாவரம் நெடுஞ்சாலை, ஸ்ட்ராஹான்ஸ் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை மற்றும் செங்கற்சூளை சாலை ஆகியவை ஓட்டேரிக்கு அருகிலுள்ள முக்கிய சாலைகளாகும்.

சுற்றுப்புறங்கள்

புரசைவாக்கம், பெரம்பூர், அயனாவரம், கெல்லீஸ், கீழ்ப்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, டவுட்டன், புளியந்தோப்பு, பட்டாளம், பேசின் பாலம், வியாசர்பாடி, சூளை முதலியன ஓட்டேரிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Otteri".



"https://tamilar.wiki/w/index.php?title=ஓட்டேரி&oldid=306661" இலிருந்து மீள்விக்கப்பட்டது