தேவூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 13:13, 17 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
தேவூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் சங்ககிரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

8,548 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.25 சதுர கிலோமீட்டர்கள் (2.80 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thevur

தேவூர் (ஆங்கிலம்:Thevur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி காவேரி கரை அருகில் அமைந்துள்ளது தேவூர் பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது.

=அமைவிடம்

தேவூர் பேரூராட்சி சேலத்திலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், கிழக்கில் 27 கிமீ தொலைவில் உள்ள சங்ககிரியில் உள்ளது. இதனருகே மேற்கில் மேட்டூர் 10 கிமீ; வடக்கில் எடப்பாடி 12 கிமீ; தெற்கில் குமாரபாளையம் 12 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

7.25 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 46 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,423 குடும்பங்களும், 8,548 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 65.80% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 936 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தேவூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Thevur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=தேவூர்&oldid=203652" இலிருந்து மீள்விக்கப்பட்டது