எர்ணாவூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:45, 2 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (" '''எர்ணாவூர்''' (ஆங்கிலம்: ''Ernavoor'') தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டம்|திருவொற்றியூர் வட்டத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

எர்ணாவூர் (ஆங்கிலம்: Ernavoor) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமமும்[1] மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 2-இல் உள்ள பகுதியாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 600057 ஆகும். இது வட சென்னையில் எண்ணூர் - மணலிக்கு இடையே அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்



"https://tamilar.wiki/w/index.php?title=எர்ணாவூர்&oldid=125242" இலிருந்து மீள்விக்கப்பட்டது