தேவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Srithern *திருத்தம்* |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|மாவட்டம் = சேலம் |
|மாவட்டம் = சேலம் |
||
|வட்டம் = [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = |
|உயரம் = |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 8,548 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 7.25 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
||
|இணையதளம் = www.townpanchayat.in/thevur |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''தேவூர்''' ([[ஆங்கிலம்]]:Thevur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] |
'''தேவூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thevur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி காவேரி கரை அருகில் அமைந்துள்ளது தேவூர் பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது. |
||
==அமைவிடம்= |
|||
தேவூர் பேரூராட்சி [[சேலம்|சேலத்திலிருந்து]] 55 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], கிழக்கில் 27 கிமீ தொலைவில் உள்ள [[சங்ககிரி]]யில் உள்ளது. இதனருகே மேற்கில் [[மேட்டூர்]] 10 கிமீ; வடக்கில் [[எடப்பாடி]] 12 கிமீ; தெற்கில் [[குமாரபாளையம்]] 12 கிமீ தொலைவில் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
| ⚫ | |||
7.25 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 46 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/thevur தேவூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref> |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8122 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். தேவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 52% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 39% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தேவூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,423 குடும்பங்களும், 8,548 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 65.80% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 936 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803460-thevur-tamil-nadu.html Thevur Population Census 2011]</ref> |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
{{சேலம் மாவட்டம்}} |
|||
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
{{TamilNadu-geo-stub}} |
|||
13:13, 17 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| தேவூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சேலம் |
| வட்டம் | சங்ககிரி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
8,548 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 7.25 சதுர கிலோமீட்டர்கள் (2.80 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/thevur |
தேவூர் (ஆங்கிலம்:Thevur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி காவேரி கரை அருகில் அமைந்துள்ளது தேவூர் பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது.
=அமைவிடம்
தேவூர் பேரூராட்சி சேலத்திலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், கிழக்கில் 27 கிமீ தொலைவில் உள்ள சங்ககிரியில் உள்ளது. இதனருகே மேற்கில் மேட்டூர் 10 கிமீ; வடக்கில் எடப்பாடி 12 கிமீ; தெற்கில் குமாரபாளையம் 12 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
7.25 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 46 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,423 குடும்பங்களும், 8,548 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 65.80% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 936 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தேவூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Thevur Population Census 2011