வாழப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி top
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 29: வரிசை 29:


==புகழ் பெற்றவர்கள்==
==புகழ் பெற்றவர்கள்==
* [[வாழப்பாடி ராமமூர்த்தி]]
* [[வாழப்பாடி ராமமூர்த்தி]]
* [[கே. சண்முகம் (தலைமைச் செயலாளர்)]]


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

15:02, 1 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

வாழப்பாடி
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் வாழப்பாடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

17,559 (2011)

2,195/km2 (5,685/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/valapadi

வாழப்பாடி (ஆங்கிலம்:Vazhapadi), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சி ஆகும். வாழப்பாடி பேரூராட்சியில், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

அமைவிடம்

சேலம்கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்த வாழப்பாடி பேரூராட்சிக்கு மேற்கில் சேலம் 34 கிமீ; கிழக்கில் ஆத்துர் 25 கிமீ; தெற்கில் இராசிபுரம் 40 கிமீ தொலைவில் உள்ளது. வாழப்பாடியில் தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 87 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,582 வீடுகளும், 17,559 மக்கள்தொகையும், கொண்டது.[5]

புகழ் பெற்றவர்கள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. வாழப்பாடி பேரூராட்சியின் இணையதளம்
  5. Vazhapadi Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=வாழப்பாடி&oldid=203455" இலிருந்து மீள்விக்கப்பட்டது