ஆள்கூறுகள்: 13°19′N 80°12′E / 13.32°N 80.2°E / 13.32; 80.2

பொன்னேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear
imported>Quitewoy
சிNo edit summary
வரிசை 25: வரிசை 25:


==அமைவிடம்==
==அமைவிடம்==
இப்பேருராட்சியானது மாவட்ட தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளுாிலிருந்து]] 60 கி.மீ தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் [[பழவேற்காடு]] 19 கிமீ; மேற்கில் [[செங்குன்றம்]] 22 கிமீ; வடக்கில் [[கும்மிடிப்பூண்டி]] 18 கிமீ; தெற்கில் [[மீஞ்சூர்]] 12 கிமீ தொலைவில் உள்ளது.
இந்நகராட்சியானது மாவட்ட தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளுாிலிருந்து]] 60 கி.மீ தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் [[பழவேற்காடு]] 19 கிமீ; மேற்கில் [[செங்குன்றம்]] 22 கிமீ; வடக்கில் [[கும்மிடிப்பூண்டி]] 18 கிமீ; தெற்கில் [[மீஞ்சூர்]] 12 கிமீ தொலைவில் உள்ளது.


==நகராட்சியின் அமைப்பு==
==நகராட்சியின் அமைப்பு==

02:08, 28 பெப்பிரவரி 2023 இல் நிலவும் திருத்தம்

பொன்னேரி
பொன்னேரி
அமைவிடம்: பொன்னேரி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°19′N 80°12′E / 13.32°N 80.2°E / 13.32; 80.2
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பொன்னேரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி பொன்னேரி

-

சட்டமன்ற உறுப்பினர்

துரை சந்திரசேகர் (இ.தே.கா)

மக்கள் தொகை

அடர்த்தி

31,025 (2011)

3,859/km2 (9,995/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8.04 சதுர கிலோமீட்டர்கள் (3.10 sq mi)

10 மீட்டர்கள் (33 அடி)

குறியீடுகள்

பொன்னேரி (ஆங்கிலம்:Ponneri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும்.

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்

பொன்னேரிப் பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று பொன்னேரி நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.[4][5]பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.

அமைவிடம்

இந்நகராட்சியானது மாவட்ட தலைமையிடமான திருவள்ளுாிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் சென்னையிலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் பழவேற்காடு 19 கிமீ; மேற்கில் செங்குன்றம் 22 கிமீ; வடக்கில் கும்மிடிப்பூண்டி 18 கிமீ; தெற்கில் மீஞ்சூர் 12 கிமீ தொலைவில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

8.04 சகிமீ பரப்பும், 30 நகர் மன்ற உறுப்பினர்களையும், 265 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 இப்பேரூராட்சி 7,842 வீடுகளும், 31,025 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 86.41% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13°19′N 80°12′E / 13.32°N 80.2°E / 13.32; 80.2 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது.

கல்வி நிலையங்கள்

  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
  • உலகநாதன் நாராயணசாமி கலை & அறிவியல் கல்லூரி
  • தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
  • ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி
  • ஈடன் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • சரசுவதி கல்வியியல் கல்லூரி
  • புனித யோவான் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி
  • வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • வேலம்மாள் CBSC பள்ளி
  • பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • சிரீதேவி கலை & அறிவியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன.

இதனையும் காண்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  6. பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்
  7. Ponneri Population Census 2011
  8. "Ponneri". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=பொன்னேரி&oldid=165781" இலிருந்து மீள்விக்கப்பட்டது