இலஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
|||
| வரிசை 18: | வரிசை 18: | ||
}} |
}} |
||
'''இலஞ்சி''' ([[ஆங்கிலம்]]:'''Ilanji'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ |
'''இலஞ்சி''' ([[ஆங்கிலம்]]:'''Ilanji'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்]], [[தென்காசி வட்டம்|தென்காசி வட்டத்தில்]] இருக்கும் முதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[இலஞ்சி குமாரர் கோயில்]] உள்ளது. |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
| வரிசை 45: | வரிசை 45: | ||
* [http://wikimapia.org/#lat=8.9613632&lon=77.2769523&z=16&l=0&m=b விக்கிமேப்பியாவில் இலஞ்சி அமைவிடம்] |
* [http://wikimapia.org/#lat=8.9613632&lon=77.2769523&z=16&l=0&m=b விக்கிமேப்பியாவில் இலஞ்சி அமைவிடம்] |
||
{{ |
{{தென்காசி மாவட்டம்}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]] |
|||
17:39, 27 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
| இலஞ்சி | |||
| அமைவிடம் | 8°57′29″N 77°16′47″E / 8.958035°N 77.279806°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | தென்காசி | ||
| வட்டம் | தென்காசி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,282 (2011[update]) • 1,285/km2 (3,328/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/ilangi | ||
இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு இலஞ்சி குமாரர் கோயில் உள்ளது.
அமைவிடம்
இலஞ்சி பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தாலுக்கா தலைமையிடமான தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
இலஞ்சிக்கு மேற்கே 4 கிமீ தொலைவில் செங்கோட்டையும், வடக்கே 4 கிமீ தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கிமீ தொலைவில் குற்றாலம் மற்றும் மேலகரம் 4 கிமீ தொலைவிலும், கிழக்கே 5கிமீ தொலைவில் தென்காசியும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
முக்கிய இடங்கள்
இலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.
கல்வி நிலையங்கள்
இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி
Bhartha Montessori Matric Hr. Sec. School - http://www.bharathschool.in/aboutus.html
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ இலஞ்சி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Ilanji Population Census 2011
வெளி இணைப்புகள்