வாழப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 18: | வரிசை 18: | ||
|இணையதளம் = www.townpanchayat.in/valapadi |
|இணையதளம் = www.townpanchayat.in/valapadi |
||
|}} |
|}} |
||
'''வாழப்பாடி''' ( |
'''வாழப்பாடி''' (''Vazhapadi''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[வாழப்பாடி வட்டம்|வாழப்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]] ஆகும். வாழப்பாடி பேரூராட்சியில், வாழப்பாடி [[வட்டாட்சியர்]] அலுவலகம் மற்றும் [[வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம்|வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] இயங்குகிறது. |
||
==அமைவிடம்== |
== அமைவிடம் == |
||
[[சேலம்]] – [[கடலூர்]] நெடுஞ்சாலையில் அமைந்த வாழப்பாடி பேரூராட்சிக்கு மேற்கில் [[சேலம்]] 34 |
[[சேலம்]] – [[கடலூர்]] நெடுஞ்சாலையில் அமைந்த வாழப்பாடி பேரூராட்சிக்கு மேற்கில் [[சேலம்]] 34 கி.மீ.; கிழக்கில் [[ஆத்தூர் (சேலம்)|ஆத்துர்]] 25 கி.மீ.; தெற்கில் [[இராசிபுரம்]] 40 கி.மீ. தொலைவில் உள்ளது. வாழப்பாடியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
== பேரூராட்சியின் அமைப்பு == |
||
8 |
8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 87 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/valapadi வாழப்பாடி பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
== மக்கள் தொகை பரம்பல் == |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,582 வீடுகளும், 17,559 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803469-vazhapadi-tamil-nadu.html Vazhapadi Population Census 2011]</ref> |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,582 வீடுகளும், 17,559 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803469-vazhapadi-tamil-nadu.html Vazhapadi Population Census 2011]</ref> |
||
==புகழ் பெற்றவர்கள்== |
== புகழ் பெற்றவர்கள் == |
||
* [[வாழப்பாடி ராமமூர்த்தி]] |
* [[வாழப்பாடி ராமமூர்த்தி]] |
||
* [[கே. சண்முகம் (தலைமைச் செயலாளர்)]] |
* [[கே. சண்முகம் (தலைமைச் செயலாளர்)]] |
||
== மேற்கோள்கள் == |
|||
==ஆதாரங்கள்== |
|||
{{Reflist}} |
|||
<references/> |
|||
{{சேலம் மாவட்டம்}} |
{{சேலம் மாவட்டம்}} |
||
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
09:54, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| வாழப்பாடி | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சேலம் |
| வட்டம் | வாழப்பாடி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
17,559 (2011[update]) • 2,195/km2 (5,685/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/valapadi |
வாழப்பாடி (Vazhapadi), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சி ஆகும். வாழப்பாடி பேரூராட்சியில், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
அமைவிடம்
சேலம் – கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்த வாழப்பாடி பேரூராட்சிக்கு மேற்கில் சேலம் 34 கி.மீ.; கிழக்கில் ஆத்துர் 25 கி.மீ.; தெற்கில் இராசிபுரம் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. வாழப்பாடியில் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 87 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,582 வீடுகளும், 17,559 மக்கள்தொகையும், கொண்டது.[5]
புகழ் பெற்றவர்கள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வாழப்பாடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vazhapadi Population Census 2011