மேலகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] | |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] | |
||
வட்டம் = [[தென்காசி வட்டம்| |
வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசி]] | |
||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
இணையதளம் = www.townpanchayat.in/melagaram| |
இணையதளம் = www.townpanchayat.in/melagaram| |
||
}} |
}} |
||
'''மேலகரம்''' ([[ஆங்கிலம்]]:'''Melagaram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ |
'''மேலகரம்''' ([[ஆங்கிலம்]]:'''Melagaram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்]], [[தென்காசி வட்டம்|தென்காசி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் |
மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான [[தென்காசி]]யிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், [[குற்றாலம்|குற்றாலத்திலிருந்து]] 2 கி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி]]யிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
6.56 |
6.56 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] மேலகரம் பேரூராட்சி |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] மேலகரம் பேரூராட்சி 5,884 வீடுகளும், 14,535 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803850-melagaram-tamil-nadu.html Melagaram Population Census 2011]</ref> |
||
==புகழ்பெற்றவர்கள்== |
==புகழ்பெற்றவர்கள்== |
||
| வரிசை 32: | வரிசை 32: | ||
* திருவாடுதுறை ஆதின அதிபர் - [[சுப்பிரமணிய தேசிகர்]] |
* திருவாடுதுறை ஆதின அதிபர் - [[சுப்பிரமணிய தேசிகர்]] |
||
==மேற்கோள்கள்== |
|||
==ஆதாரங்கள்== |
|||
<references/> |
<references/> |
||
{{ |
{{தென்காசி மாவட்டம்}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்]] |
||
{{TamilNadu-geo-stub}} |
|||
14:26, 8 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
| மேலகரம் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | தென்காசி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 12,860 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| இணையதளம் | www.townpanchayat.in/melagaram |
மேலகரம் (ஆங்கிலம்:Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]
அமைவிடம்
மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், குற்றாலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6.56 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேலகரம் பேரூராட்சி 5,884 வீடுகளும், 14,535 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
புகழ்பெற்றவர்கள்
- திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதிய திரிகூடராசப்பக் கவிராயர்
- திருவாடுதுறை ஆதின அதிபர் - சுப்பிரமணிய தேசிகர்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025.
- ↑ மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Melagaram Population Census 2011