மேலகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AlleborgoBot
சி தானியங்கி இணைப்பு: vi:Melagaram
imported>கி.மூர்த்தி
No edit summary
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 13 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசி]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
வரிசை 14: வரிசை 15:
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/melagaram|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''மேலகரம்''' ([[ஆங்கிலம்]]:Melagaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''மேலகரம்''' ([[ஆங்கிலம்]]:'''Melagaram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்]], [[தென்காசி வட்டம்|தென்காசி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref>


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான [[தென்காசி]]யிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், [[குற்றாலம்|குற்றாலத்திலிருந்து]] 2 கி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி]]யிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,860 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மேலகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேலகரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==பேரூராட்சியின் அமைப்பு==
==ஆதாரங்கள்==
6.56 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>


==மக்கள் தொகை பரம்பல்==
{{TamilNadu-geo-stub}}
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] மேலகரம் பேரூராட்சி 5,884 வீடுகளும், 14,535 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803850-melagaram-tamil-nadu.html Melagaram Population Census 2011]</ref>

==புகழ்பெற்றவர்கள்==
* [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] எழுதிய [[திரிகூடராசப்பக் கவிராயர்]]
* திருவாடுதுறை ஆதின அதிபர் - [[சுப்பிரமணிய தேசிகர்]]

==மேற்கோள்கள்==
<references/>


{{தென்காசி மாவட்டம்}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[பகுப்பு:தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[bpy:মেলগারাম]]
[[en:Melagaram]]
[[new:मेलागरम]]
[[pt:Melagaram]]
[[vi:Melagaram]]

14:26, 8 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்

மேலகரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் தென்காசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 12,860 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/melagaram

மேலகரம் (ஆங்கிலம்:Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]

அமைவிடம்

மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், குற்றாலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.56 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேலகரம் பேரூராட்சி 5,884 வீடுகளும், 14,535 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

புகழ்பெற்றவர்கள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025. 
  4. மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்
  5. மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Melagaram Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=மேலகரம்&oldid=476690" இலிருந்து மீள்விக்கப்பட்டது