பொன்னேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear |
imported>பொதுஉதவி சி →கல்வி நிலையங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம் |
||
| (10 பயனர்களால் செய்யப்பட்ட 16 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|நகரத்தின் பெயர் = பொன்னேரி |
|நகரத்தின் பெயர் = பொன்னேரி நகராட்சி |
||
|latd = 13. |
|latd = 13.3340 |longd = 80.1944 |
||
|locator position = right |
|locator position = right |
||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
| வரிசை 9: | வரிசை 9: | ||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = |
|உயரம் = 56 |
||
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 42189 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = 8.04 |
|பரப்பளவு = 8.04 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = 9144 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = 601204 |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
||
|இணையதளம் = |
|இணையதளம் = |
||
|}} |
|}} |
||
'''பொன்னேரி''' ( |
'''பொன்னேரி''' (''Ponneri''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும். பொன்னேரி நகரம் முந்தைய [[செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
||
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்== |
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்== |
||
பொன்னேரிப் [[பேரூராட்சி]]யை 16 அக்டோபர் 2021 அன்று [[பொன்னேரி நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும். |
பொன்னேரிப் [[பேரூராட்சி]]யை 16 அக்டோபர் 2021 அன்று [[பொன்னேரி நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref> பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும். |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
இந்நகராட்சியானது மாவட்டத் தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளுாிலிருந்து]] 60 கி.மீ. தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் [[பழவேற்காடு]] 19 கி.மீ.; மேற்கில் [[செங்குன்றம்]] 22 கி.மீ.; வடக்கில் [[கும்மிடிப்பூண்டி]] 18 கி.மீ.; தெற்கில் [[மீஞ்சூர்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளன. |
|||
==நகராட்சியின் அமைப்பு== |
==நகராட்சியின் அமைப்பு== |
||
15 ச.கி.மீ. பரப்பும் 27 நகர் மன்ற உறுப்பினர்களையும் 265 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி [[பொன்னேரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>{{cite news |title=திருவள்ளூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225370-2024-lok-sabha-elections-tiruvallur-lok-sabha-constituency-brief-introduction.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/ponneri பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
== |
==மக்கள்தொகை பரம்பல்== |
||
[[இந்திய |
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 7,842 வீடுகளும், 42,189 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் [[எழுத்தறிவு]] 86.41% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803315-ponneri-tamil-nadu.html Ponneri Population Census 2011]</ref> |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
| வரிசை 37: | வரிசை 39: | ||
==கல்வி நிலையங்கள்== |
==கல்வி நிலையங்கள்== |
||
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி |
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி |
||
* உலகநாதன் நாராயணசாமி கலை |
* உலகநாதன் நாராயணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி |
||
* தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் |
* தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் |
||
* ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி |
* ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி |
||
| வரிசை 45: | வரிசை 47: | ||
* வேலம்மாள் பன்னாட்டு பள்ளி |
* வேலம்மாள் பன்னாட்டு பள்ளி |
||
* வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி |
* வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி |
||
* வேலம்மாள் |
* வேலம்மாள் CBSE பள்ளி |
||
* பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி |
* பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி |
||
* ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி |
* ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி |
||
* |
* சிறீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன. |
||
==இதனையும் காண்க== |
==இதனையும் காண்க== |
||
* [[பொன்னேரி நகராட்சி]] |
* [[பொன்னேரி நகராட்சி]] |
||
* [[தமிழக நகராட்சிகள்]] |
* [[தமிழக நகராட்சிகள்]] |
||
==ஆதாரங்கள்== |
|||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
<references/> |
||
{{திருவள்ளூர் மாவட்டம்}} |
{{திருவள்ளூர் மாவட்டம்}} |
||
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்]] |
|||
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்]] |
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்]] |
||
09:12, 31 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| பொன்னேரி நகராட்சி | |||||
| ஆள்கூறு | 13°20′02″N 80°11′40″E / 13.3340°N 80.1944°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | திருவள்ளூர் | ||||
| வட்டம் | பொன்னேரி | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப [3] | ||||
| சட்டமன்றத் தொகுதி | பொன்னேரி
- | ||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
42,189 (2011[update]) • 5,247/km2 (13,590/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
8.04 சதுர கிலோமீட்டர்கள் (3.10 sq mi) • 56 மீட்டர்கள் (184 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
பொன்னேரி (Ponneri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும். பொன்னேரி நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்
பொன்னேரிப் பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று பொன்னேரி நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.[4][5] பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.
அமைவிடம்
இந்நகராட்சியானது மாவட்டத் தலைமையிடமான திருவள்ளுாிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் பழவேற்காடு 19 கி.மீ.; மேற்கில் செங்குன்றம் 22 கி.மீ.; வடக்கில் கும்மிடிப்பூண்டி 18 கி.மீ.; தெற்கில் மீஞ்சூர் 12 கி.மீ. தொலைவில் உள்ளன.
நகராட்சியின் அமைப்பு
15 ச.கி.மீ. பரப்பும் 27 நகர் மன்ற உறுப்பினர்களையும் 265 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி பொன்னேரி சட்டமன்றத் தொகுதி மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[6][7]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 7,842 வீடுகளும், 42,189 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் எழுத்தறிவு 86.41% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[8]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 13°19′N 80°12′E / 13.32°N 80.2°E ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது.
கல்வி நிலையங்கள்
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- உலகநாதன் நாராயணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
- ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி
- ஈடன் மெட்ரிக்குலேசன் பள்ளி
- சரசுவதி கல்வியியல் கல்லூரி
- புனித யோவான் மெட்ரிக்குலேசன் பள்ளி
- வேலம்மாள் பன்னாட்டு பள்ளி
- வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி
- வேலம்மாள் CBSE பள்ளி
- பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி
- ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி
- சிறீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
- ↑ "திருவள்ளூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225370-2024-lok-sabha-elections-tiruvallur-lok-sabha-constituency-brief-introduction.html. பார்த்த நாள்: 3 October 2025.
- ↑ பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ponneri Population Census 2011
- ↑ "Ponneri". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)