ஆள்கூறுகள்: 13°20′02″N 80°11′40″E / 13.3340°N 80.1944°E / 13.3340; 80.1944

பொன்னேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Asifphy90
சிNo edit summary
imported>பொதுஉதவி
சி கல்வி நிலையங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்
 
(16 பயனர்களால் செய்யப்பட்ட 39 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = பொன்னேரி
|நகரத்தின் பெயர் = பொன்னேரி நகராட்சி
|latd = 13.32 |longd = 80.2
|latd = 13.3340 |longd = 80.1944
|locator position = right
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = திருவள்ளூர்
|மாவட்டம் = திருவள்ளூர்
|வட்டம் =[[பொன்னேரி வட்டம்|பொன்னேரி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 10
|உயரம் = 56
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 24205
|மக்கள் தொகை = 42189
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு = 8.04
|தொலைபேசி குறியீட்டு எண் =
|தொலைபேசி குறியீட்டு எண் = 9144
|அஞ்சல் குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் = 601204
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''பொன்னேரி''' ([[ஆங்கிலம்]]:Ponneri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் [[சென்னையில்]] இருக்கும் ஒரு ஊர் ஆகும்.


'''பொன்னேரி''' (''Ponneri''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும். பொன்னேரி நகரம் முந்தைய [[செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.32|N|80.2|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ponneri.html |title = Ponneri |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10&nbsp;[[மீட்டர்]] (32&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்==
==மக்கள் வகைப்பாடு==
பொன்னேரிப் [[பேரூராட்சி]]யை 16 அக்டோபர் 2021 அன்று [[பொன்னேரி நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref> பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,205 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பொன்னேரி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொன்னேரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==அமைவிடம்==
==அரசியல்==
இந்நகராட்சியானது மாவட்டத் தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளுாிலிருந்து]] 60 கி.மீ. தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் [[பழவேற்காடு]] 19 கி.மீ.; மேற்கில் [[செங்குன்றம்]] 22 கி.மீ.; வடக்கில் [[கும்மிடிப்பூண்டி]] 18 கி.மீ.; தெற்கில் [[மீஞ்சூர்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளன.
பொன்னேரி தமிழக அரசு சட்டமன்ற தொகுதியாகும். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க வைச் சேர்ந்த சிறுனியம் பலராமன் உள்ளார்.

பொன்னேரி திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும்.
==நகராட்சியின் அமைப்பு==
15 ச.கி.மீ. பரப்பும் 27 நகர் மன்ற உறுப்பினர்களையும் 265 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி [[பொன்னேரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>{{cite news |title=திருவள்ளூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225370-2024-lok-sabha-elections-tiruvallur-lok-sabha-constituency-brief-introduction.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/ponneri பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 7,842 வீடுகளும், 42,189 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் [[எழுத்தறிவு]] 86.41% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803315-ponneri-tamil-nadu.html Ponneri Population Census 2011]</ref>

==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.32|N|80.2|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ponneri.html |title = Ponneri |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10&nbsp;[[மீட்டர்]] (32&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==கல்வி நிலையங்கள்==
==கல்வி நிலையங்கள்==
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி, புனித யோவான் மெட்ரிக்குலேசன் பள்ளி, வேலம்மாள் பன்னாட்டு பள்ளி, வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஈடன் மெட்ரிக்குலேசன் பள்ளி, பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி,
உலகநாதன் நாராயணசாமி கலை & அறிவியல் கல்லூரி, சிரீதேவி கலை & அறிவியல் கல்லூரி, சரசுவதி கல்வியியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன.
* உலகநாதன் நாராயணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
* தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
* ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி
* ஈடன் மெட்ரிக்குலேசன் பள்ளி
* சரசுவதி கல்வியியல் கல்லூரி
* புனித யோவான் மெட்ரிக்குலேசன் பள்ளி
* வேலம்மாள் பன்னாட்டு பள்ளி
* வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி
* வேலம்மாள் CBSE பள்ளி
* பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி
* ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி
* சிறீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன.

==இதனையும் காண்க==
* [[பொன்னேரி நகராட்சி]]
* [[தமிழக நகராட்சிகள்]]


==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


{{திருவள்ளூர் மாவட்டம்}}
{{திருவள்ளூர் மாவட்டம்}}


[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்]]
[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்]]

09:12, 31 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்

பொன்னேரி நகராட்சி
பொன்னேரி நகராட்சி
அமைவிடம்: பொன்னேரி நகராட்சி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°20′02″N 80°11′40″E / 13.3340°N 80.1944°E / 13.3340; 80.1944
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பொன்னேரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி பொன்னேரி

-

சட்டமன்ற உறுப்பினர்

துரை சந்திரசேகர் (இ.தே.கா)

மக்கள் தொகை

அடர்த்தி

42,189 (2011)

5,247/km2 (13,590/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8.04 சதுர கிலோமீட்டர்கள் (3.10 sq mi)

56 மீட்டர்கள் (184 அடி)

குறியீடுகள்


பொன்னேரி (Ponneri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும். பொன்னேரி நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்

பொன்னேரிப் பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று பொன்னேரி நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.[4][5] பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.

அமைவிடம்

இந்நகராட்சியானது மாவட்டத் தலைமையிடமான திருவள்ளுாிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் பழவேற்காடு 19 கி.மீ.; மேற்கில் செங்குன்றம் 22 கி.மீ.; வடக்கில் கும்மிடிப்பூண்டி 18 கி.மீ.; தெற்கில் மீஞ்சூர் 12 கி.மீ. தொலைவில் உள்ளன.

நகராட்சியின் அமைப்பு

15 ச.கி.மீ. பரப்பும் 27 நகர் மன்ற உறுப்பினர்களையும் 265 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி பொன்னேரி சட்டமன்றத் தொகுதி மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[6][7]

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 7,842 வீடுகளும், 42,189 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் எழுத்தறிவு 86.41% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[8]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13°19′N 80°12′E / 13.32°N 80.2°E / 13.32; 80.2 ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது.

கல்வி நிலையங்கள்

  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
  • உலகநாதன் நாராயணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
  • ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி
  • ஈடன் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • சரசுவதி கல்வியியல் கல்லூரி
  • புனித யோவான் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி
  • வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • வேலம்மாள் CBSE பள்ளி
  • பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • சிறீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  6. "திருவள்ளூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225370-2024-lok-sabha-elections-tiruvallur-lok-sabha-constituency-brief-introduction.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  7. பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்
  8. Ponneri Population Census 2011
  9. "Ponneri". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=பொன்னேரி&oldid=452645" இலிருந்து மீள்விக்கப்பட்டது