ஆள்கூறுகள்: 8°57′29″N 77°16′47″E / 8.958035°N 77.279806°E / 8.958035; 77.279806

இலஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Bala Ravi Sankar
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(17 பயனர்களால் செய்யப்பட்ட 36 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = இலஞ்சி |
நகரத்தின் பெயர் = இலஞ்சி |
latd = | longd = |
latd =8.958035 | longd = 77.279806|
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
மாவட்டம் = தென்காசி |
வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசி]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 9423|
மக்கள் தொகை = 10282 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 8 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் =627805 |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/ilangi |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''இலஞ்சி''' ([[ஆங்கிலம்]]:Ilanji), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


'''இலஞ்சி''' ([[ஆங்கிலம்]]:'''Ilanji'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்]], [[தென்காசி வட்டம்|தென்காசி வட்டத்தில்]] இருக்கும் முதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும். இங்கு [[இலஞ்சி குமாரர் கோயில்]] உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9423 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இலஞ்சி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலஞ்சி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==இருப்பிடம்==


==அமைவிடம்==
இலஞ்சி தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது. திருக்குற்றாலம் அருகிலுள்ள இச்சிற்றூர் மிகவும் பசுமையாகவும் நல்ல தென்றல் வீசும் பகுதியிலும் உள்ளது.
இலஞ்சி பேரூராட்சி, [[திருநெல்வேலி]]யிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான [[தென்காசி]]யிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.
--[[பயனர்:Bala Ravi Sankar|bala.ravisankar]] 18:18, 9 ஜனவரி 2010 (UTC)


==அருகமைந்த ஊர்கள்==
==முக்கிய இடங்கள்==
இலஞ்சிக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவில் [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையும்]], வடக்கே 4 கி.மீ. தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கி.மீ. தொலைவில் [[குற்றாலம்]] மற்றும் [[மேலகரம்]] 4 கி.மீ. தொலைவிலும், கிழக்கே 5கி.மீ. தொலைவில் தென்காசியும் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
திருவிலஞ்சி குமார கோவில் - இக்கோவில் அமைந்துள்ள இடம் மிக அருமையானதாய் உள்ளது கோவிலின் மூன்று புறமும் வயல் வெளிகளும் பின்புறம் நீரோடையுமாய் உள்ளது.
8 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும்]], [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ilangi இலஞ்சி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
--[[பயனர்:Bala Ravi Sankar|bala.ravisankar]] 18:17, 9 ஜனவரி 2010 (UTC)


==மக்கள் தொகை பரம்பல்==
==கல்வி நிலையங்கள்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/ilangi/population இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803848-ilanji-tamil-nadu.html Ilanji Population Census 2011]</ref>
இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி


==முக்கிய இடங்கள்==
Bhartha Montessori Matric Hr. Sec. School - http://www.bharathschool.in/aboutus.html
[[இலஞ்சி குமாரர் கோயில்]] அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.


==கல்வி நிலையங்கள்==
--[[பயனர்:Bala Ravi Sankar|bala.ravisankar]] 18:17, 9 ஜனவரி 2010 (UTC)
இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


==வெளி இணைப்புகள் ==
{{TamilNadu-geo-stub}}
* [http://wikimapia.org/#lat=8.9613632&lon=77.2769523&z=16&l=0&m=b விக்கிமேப்பியாவில் இலஞ்சி அமைவிடம்]


{{தென்காசி மாவட்டம்}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[பகுப்பு:தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[bpy:ইলান্জি]]
[[பகுப்பு:தென்காசி மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
[[en:Ilanji]]
[[it:Ilanji]]
[[new:इलांजी]]
[[pt:Ilanji]]
[[vi:Ilanji]]

10:02, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

இலஞ்சி
இலஞ்சி
இருப்பிடம்: இலஞ்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°57′29″N 77°16′47″E / 8.958035°N 77.279806°E / 8.958035; 77.279806
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் தென்காசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

10,282 (2011)

1,285/km2 (3,328/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/ilangi


இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு இலஞ்சி குமாரர் கோயில் உள்ளது.

அமைவிடம்

இலஞ்சி பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்

இலஞ்சிக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவில் செங்கோட்டையும், வடக்கே 4 கி.மீ. தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கி.மீ. தொலைவில் குற்றாலம் மற்றும் மேலகரம் 4 கி.மீ. தொலைவிலும், கிழக்கே 5கி.மீ. தொலைவில் தென்காசியும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

முக்கிய இடங்கள்

இலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.

கல்வி நிலையங்கள்

இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. இலஞ்சி பேரூராட்சியின் இணையதளம்
  4. இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Ilanji Population Census 2011

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இலஞ்சி&oldid=284530" இலிருந்து மீள்விக்கப்பட்டது