வீரகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>பொதுஉதவி சி →போக்குவரத்து: சிறு திருத்தங்கள் |
||
| (10 பயனர்களால் செய்யப்பட்ட 24 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|வகை = பேரூராட்சி |
|||
|நகரத்தின் பெயர் = வீரகனூர் |
|நகரத்தின் பெயர் = வீரகனூர் |
||
|latd = |longd = |
|latd = |longd = |
||
| வரிசை 14: | வரிசை 13: | ||
|பரப்பளவு = 22.51 |
|பரப்பளவு = 22.51 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் =04282 |
|தொலைபேசி குறியீட்டு எண் =04282 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் =636 116 |
||
|வாகன பதிவு எண் வீச்சு =TN 77,54,27 |
|வாகன பதிவு எண் வீச்சு =TN 77,54,27 |
||
|இணையதளம் = www.townpanchayat.in/veeraganur |
|இணையதளம் = www.townpanchayat.in/veeraganur |
||
|}} |
|}} |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | [[இந்திய |
||
| ⚫ | |||
== கோயில் == |
|||
| ⚫ | வீரகனூர் பேரூராட்சி, சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 22 கி.மீ. தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. வீரகனூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[கங்கவள்ளி]] 12 கி.மீ.; மேற்கில் [[சின்னசேலம்]] 32 கி.மீ.; தெற்கில் [[பெரம்பலூர்]] 43 கி.மீ. தொலைவில் உள்ளன. |
||
*ஸ்ரீவடுவச்சிஅம்மன், தண்டியக்காரன் கோயில் |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | [[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,139 குடும்பங்களும், 11,624 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 72.93% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1,026 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803476-veeraganur-tamil-nadu.html Veeraganur Population Census 2011]</ref> |
||
== சமயம் == |
|||
=== கோயில்கள் === |
|||
* அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோயில் |
|||
* ஸ்ரீ மதுர வீரன் திருக்கோயில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் வீரகனூர் |
|||
* அருள்மிகு ஸ்ரீ வடுவச்சி அம்மன் கோயில், திருச்சி மெயின்ரோடு |
|||
| ⚫ | |||
* பொன்னாளியம்மன் கோயில் |
* பொன்னாளியம்மன் கோயில் |
||
* கஜவரதராஜ பெருமாள் கோயில் |
* கஜவரதராஜ பெருமாள் கோயில் |
||
* கங்கா சௌந்தரேஸ்வரர் கோயில் |
* கங்கா சௌந்தரேஸ்வரர் கோயில் |
||
* பெரியாயி கோயில் |
* பெரியாயி கோயில் |
||
* நடுவீதி மதுரவிநாயகர் |
* நடுவீதி மதுரவிநாயகர் கோயில் |
||
* மாரியம்மன் கோயில் |
* மாரியம்மன் கோயில் |
||
* காளியம்மன் கோயில் |
* காளியம்மன் கோயில் |
||
* தென்கரை மாரியம்மன் |
* தென்கரை மாரியம்மன் கோயில் - (கவின் இல்லம் அருகில்) |
||
* ராயர்பாளையம் சாலையில் குமரமலை |
* ராயர்பாளையம் சாலையில் குமரமலை முருகன் கோயில் |
||
* சொக்கனூர் மாரியம்மன் கோயில் |
|||
== கல்வி == |
== கல்வி == |
||
* இரண்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. தனியார் |
* இரண்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. தனியார் உயர்நிலைப் பள்ளி, ஓர் இரண்டாம் நிலை மற்றும் ஒரு முதன்மை தனியார் பள்ளி என 5 அரசுப் பள்ளிகள் உள்ளன. |
||
== போக்குவரத்து == |
== போக்குவரத்து == |
||
=== சாலைப் போக்குவரத்து === |
|||
* வீரகனூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூர், அரியலூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. |
* வீரகனூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூர், அரியலூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
== மேற்கோள்கள் == |
|||
| ⚫ | |||
{{Reflist}} |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
==ஆதாரங்கள்== |
|||
<references/> |
|||
{{சேலம் மாவட்டம்}} |
{{சேலம் மாவட்டம்}} |
||
02:46, 31 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| வீரகனூர் | |||||||
| ஆள்கூறு | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | சேலம் | ||||||
| வட்டம் | கங்கவள்ளி | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
11,624 (2011[update]) • 516/km2 (1,336/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 22.51 சதுர கிலோமீட்டர்கள் (8.69 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/veeraganur | ||||||
வீரகனூர் (Veeraganur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் தலைவாசல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
வீரகனூர் பேரூராட்சி, சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 22 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது. வீரகனூர் பேரூராட்சிக்கு கிழக்கில் கங்கவள்ளி 12 கி.மீ.; மேற்கில் சின்னசேலம் 32 கி.மீ.; தெற்கில் பெரம்பலூர் 43 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
22.51 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 61 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,139 குடும்பங்களும், 11,624 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 72.93% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,026 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
சமயம்
கோயில்கள்
- அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோயில்
- ஸ்ரீ மதுர வீரன் திருக்கோயில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் வீரகனூர்
- அருள்மிகு ஸ்ரீ வடுவச்சி அம்மன் கோயில், திருச்சி மெயின்ரோடு
- ஸ்ரீ அன்னக்காமாட்சி அம்மன் கோயில் (வீரகனூர் திருச்சி மெயின் ரோடு)
- பொன்னாளியம்மன் கோயில்
- கஜவரதராஜ பெருமாள் கோயில்
- கங்கா சௌந்தரேஸ்வரர் கோயில்
- பெரியாயி கோயில்
- நடுவீதி மதுரவிநாயகர் கோயில்
- மாரியம்மன் கோயில்
- காளியம்மன் கோயில்
- தென்கரை மாரியம்மன் கோயில் - (கவின் இல்லம் அருகில்)
- ராயர்பாளையம் சாலையில் குமரமலை முருகன் கோயில்
- சொக்கனூர் மாரியம்மன் கோயில்
கல்வி
- இரண்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. தனியார் உயர்நிலைப் பள்ளி, ஓர் இரண்டாம் நிலை மற்றும் ஒரு முதன்மை தனியார் பள்ளி என 5 அரசுப் பள்ளிகள் உள்ளன.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
- வீரகனூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூர், அரியலூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரயில் போக்குவரத்து
- ஆத்தூர், சின்னசேலம் இடங்களில் இரயில் நிலையம் அமைந்துள்ளன. சின்னசேலம் நகரத்தின் இரயில் நிலையம் வழியாக மேட்டூர், கடலூர், நாகூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், மங்களூர், பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்குச் செல்லும் இரயில்கள் இயங்குகின்றன.
- சேலம் - விருத்தாச்சலம் பயணிகள், பெங்களூரிலிருந்து காரைக்கால் விரைவு பயணிகள் இரயில், சேலத்தில் இருந்து சென்னை செல்ல, புதுச்சேரி - மங்களூர் வாராந்திர விரைவு இரயில், யஷ்வந்த்புர் (பெங்களூர்) புதுச்சேரி இரயில், ஈரோடு முதல் சென்னை வரை சிறப்பு பகல்நேர விரைவு இரயில்கள் போன்றவை இயங்குகின்றன.
- அருகிலுள்ள சேலம் விமான நிலையம், திருச்சி விமான நிலையம் (இந்தியா), முறையே சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளன.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வீரகனூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Veeraganur Population Census 2011