வீரகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Arularasan. G |
imported>பொதுஉதவி சி →போக்குவரத்து: சிறு திருத்தங்கள் |
||
| (15 பயனர்களால் செய்யப்பட்ட 29 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|வகை = பேரூராட்சி |
|||
|நகரத்தின் பெயர் = வீரகனூர் |
|நகரத்தின் பெயர் = வீரகனூர் |
||
|latd = |longd = |
|latd = |longd = |
||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|மாவட்டம் =சேலம் |
|மாவட்டம் =சேலம் |
||
|வட்டம் = [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = |
|உயரம் = |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 11624 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 22.51 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் =04282 |
|தொலைபேசி குறியீட்டு எண் =04282 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் =636 116 |
||
|வாகன பதிவு எண் வீச்சு =TN 77,54,27 |
|வாகன பதிவு எண் வீச்சு =TN 77,54,27 |
||
|இணையதளம் = www.townpanchayat.in/veeraganur |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
| ⚫ | '''வீரகனூர்''' ( |
||
| ⚫ | |||
== மக்கவிளக்கப்படங்கள் == |
|||
* வீரகனூர் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியம் ஆகும். கடந்த சில ஆண்டுகளில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற கிராமங்களுக்கான வணிக மையமாக இந்த நகரம் உருவானது. வீரகனூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வீரகனூர் நகர பஞ்சாயத்து மக்கள் தொகை 11,624. இதில் 5,736 பேர் ஆண்கள், 5,888 பேர் கணக்கெடுப்பு இந்தியர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||
== அமைவிடம் == |
|||
* 0-6 வயதிற்குட்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 1216 ஆகும், இது வீரகனூர் (டி.பி.) மொத்த மக்கள் தொகையில் 10.46% ஆகும். வீரகனூர் டவுன் பஞ்சாயத்து, பெண் பாலின விகிதம் 996 என்ற மாநில சராசரியை விட 1026 ல் உள்ளது. மேலும் வீரகனூரில் உள்ள குழந்தை பாலின விகிதம் 974 ஆகும். தமிழ்நாட்டின் சராசரியான 943 உடன் ஒப்பிடுகையில் இது உள்ளது. வீராநகர் நகரின் எழுத்தறிவு விகிதம் 80.91 சதவிகிதம் குறைவாக உள்ளது. வீரகனூரில், ஆண் கல்வியறிவு 80.61%, பெண் எழுத்தறிவு விகிதம் 65.51% ஆகும். |
|||
வீரகனூர் பேரூராட்சி, சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 22 கி.மீ. தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. வீரகனூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[கங்கவள்ளி]] 12 கி.மீ.; மேற்கில் [[சின்னசேலம்]] 32 கி.மீ.; தெற்கில் [[பெரம்பலூர்]] 43 கி.மீ. தொலைவில் உள்ளன. |
|||
== பேரூராட்சியின் அமைப்பு == |
|||
* வீரகனூர் டவுன் பஞ்சாயத்து மொத்தம் 3,139 வீடுகளுக்கு தண்ணீர் மற்றும் கழிவுநீர் போன்ற அடிப்படை வசதிகளை வழங்கும். டவுன் பஞ்சாயத்து வரம்புகளுக்குள் சாலைகளை கட்டியெழுப்பவும், அதன் அதிகார வரம்புக்குள் வருகின்ற சொத்துக்கள் மீது வரிகளை சுமத்தவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. |
|||
22.51 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 61 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/veeraganur வீரகனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==மக்கள்தொகை பரம்பல்== |
|||
* சாலையின் சாதி பாகுபாடு வீரனூர் (TP) அட்டவணை சாதிக்கு கணிசமான மக்கள் தொகை கொண்டவர்கள். அட்டவணை சாதி (எஸ்சி) 33.14 சதவீதமாகவும், வீரகனூர் மொத்த மக்கள் தொகையில் 1.57 சதவீதமாகவும் உள்ளது.வேலை செய்தது மொத்த மக்கள் தொகையில் 6,095 பேர் வேலை அல்லது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதில் 3,433 ஆண்களும் 2,662 பெண்களும் இருந்தனர். கணக்கெடுப்பு கணக்கெடுப்பில், தொழிலாளி தொழிலில், வேலை, சேவை, மற்றும் விவசாயி மற்றும் தொழிலாளர் செயல்பாடு ஆகியவற்றைச் செயல்படுத்துகிறார். மொத்தம் 6095 உழைக்கும் மக்கள் தொகையில் 91.68% பிரதான பணியில் ஈடுபட்டிருந்தனர், அதே நேரத்தில் மொத்த ஊழியர்களில் 8.32% பேர் பணிமிகு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். |
|||
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,139 குடும்பங்களும், 11,624 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 72.93% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1,026 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803476-veeraganur-tamil-nadu.html Veeraganur Population Census 2011]</ref> |
|||
== சமயம் == |
|||
* இதில்: தென்கரை, சக்கனூர் அகரகம், ராயர் பாலயம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய கிராமங்களுடனும், வீரகனூர் டவுனிலும் உள்ள குடிமக்கள் அடங்கியுள்ளனர். பெரம்பலூர் பகுதியின் பகுதியிலும் கங்கவள்ளி பஞ்சாயத்து தொழிற்சங்கங்களின் பகுதியிலும் பத்துக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இது வருவாய் பிர்கா தலைமையகம் ஆகும். சேலம் மாவட்டத்தின் கடைசி எல்லையாக இது அமைந்துள்ளது. தலாய்வாழ் பஞ்சாயத்து ஒன்றில் 35 கிராமங்கள் உள்ளன. வீரகனூர் மட்டுமே தமிழக பஞ்சாயத்து ஒன்றியத்தில் உள்ளது. |
|||
=== கோயில்கள் === |
|||
* அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோயில் |
|||
* தெற்கில் கல்லாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்), தெற்கில் வெல்லையூர், லத்தவதி மற்றும் நல்லூர் (தித்தச்சிரிய பஞ்சாயத்து) மற்றும் மேற்கு திதிவூர் மற்றும் புளல்வாசாலால் வடக்கில் எல்லப்புடன் மற்றும் நாவளூர் ஆகிய பகுதிகளால் பிரிக்கப்பட்டுள்ளது. |
|||
* ஸ்ரீ மதுர வீரன் திருக்கோயில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் வீரகனூர் |
|||
* அருள்மிகு ஸ்ரீ வடுவச்சி அம்மன் கோயில், திருச்சி மெயின்ரோடு |
|||
* ஒரு ஆறு உள்ளது, இது ஸ்வெத நதி என்று அழைக்கப்படுகிறது |
|||
* ஸ்ரீ அன்னக்காமாட்சி அம்மன் கோயில் (வீரகனூர் திருச்சி மெயின் ரோடு) |
|||
* பொன்னாளியம்மன் கோயில் |
|||
== கோயில் == |
|||
* கஜவரதராஜ பெருமாள் கோயில் |
|||
* புகழ்பெற்ற பொன்னலிமண் கோயில் மற்றும் தேங்காரை மரியாம்மன் கோவில் மிகவும் சக்திவாய்ந்த கடவுளாகும். |
|||
* கங்கா சௌந்தரேஸ்வரர் கோயில் |
|||
* பெரியாயி கோயில் |
|||
* ரமார்பாளையம் அருகே அட்டூர் சாலையில் குமார் மாலை. அராம் வர்தா நயாகி சமேதா அலாகா தர்மன்ஜனதாம்பிரன் கோயில், அக்கரை.ஸ்ரீதேவி பூமேதவி சமேத கஜவர்த்தரஜா பீரமுல் கோயில் அருகில் உள்ளது. . |
|||
* நடுவீதி மதுரவிநாயகர் கோயில் |
|||
* மாரியம்மன் கோயில் |
|||
* காளியம்மன் கோயில் |
|||
* தென்கரை மாரியம்மன் கோயில் - (கவின் இல்லம் அருகில்) |
|||
* ராயர்பாளையம் சாலையில் குமரமலை முருகன் கோயில் |
|||
* சொக்கனூர் மாரியம்மன் கோயில் |
|||
== கல்வி == |
== கல்வி == |
||
* இரண்டு அரசு |
* இரண்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. தனியார் உயர்நிலைப் பள்ளி, ஓர் இரண்டாம் நிலை மற்றும் ஒரு முதன்மை தனியார் பள்ளி என 5 அரசுப் பள்ளிகள் உள்ளன. |
||
| ⚫ | |||
== சமூக செயல்பாடு அமைப்பு == |
|||
* டிம் டொன்டி பாய்ஸ் (English: Team Twenty Boys) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, வீரகனூரில் அமைந்துள்ள ஒரு சமூகச் செயற்பாடு அமைப்பாகும். வீரகனூர் இளைஞர்களால் மார்ச் 30, 2017 ல் தமிழ்நாட்டின் வீரகனூர் கிராமப்புற சமுதாயத்தின் சமூக-பொருளாதார நிலைமையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டது. |
|||
== போக்குவரத்து == |
== போக்குவரத்து == |
||
=== சாலைப் போக்குவரத்து === |
|||
* வீரகனூர் பேருந்து |
* வீரகனூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூர், அரியலூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
{{சேலம் மாவட்டம்}} |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
02:46, 31 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| வீரகனூர் | |||||||
| ஆள்கூறு | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | சேலம் | ||||||
| வட்டம் | கங்கவள்ளி | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
11,624 (2011[update]) • 516/km2 (1,336/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 22.51 சதுர கிலோமீட்டர்கள் (8.69 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/veeraganur | ||||||
வீரகனூர் (Veeraganur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் தலைவாசல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
வீரகனூர் பேரூராட்சி, சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 22 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது. வீரகனூர் பேரூராட்சிக்கு கிழக்கில் கங்கவள்ளி 12 கி.மீ.; மேற்கில் சின்னசேலம் 32 கி.மீ.; தெற்கில் பெரம்பலூர் 43 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
22.51 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 61 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,139 குடும்பங்களும், 11,624 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 72.93% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,026 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
சமயம்
கோயில்கள்
- அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோயில்
- ஸ்ரீ மதுர வீரன் திருக்கோயில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் வீரகனூர்
- அருள்மிகு ஸ்ரீ வடுவச்சி அம்மன் கோயில், திருச்சி மெயின்ரோடு
- ஸ்ரீ அன்னக்காமாட்சி அம்மன் கோயில் (வீரகனூர் திருச்சி மெயின் ரோடு)
- பொன்னாளியம்மன் கோயில்
- கஜவரதராஜ பெருமாள் கோயில்
- கங்கா சௌந்தரேஸ்வரர் கோயில்
- பெரியாயி கோயில்
- நடுவீதி மதுரவிநாயகர் கோயில்
- மாரியம்மன் கோயில்
- காளியம்மன் கோயில்
- தென்கரை மாரியம்மன் கோயில் - (கவின் இல்லம் அருகில்)
- ராயர்பாளையம் சாலையில் குமரமலை முருகன் கோயில்
- சொக்கனூர் மாரியம்மன் கோயில்
கல்வி
- இரண்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. தனியார் உயர்நிலைப் பள்ளி, ஓர் இரண்டாம் நிலை மற்றும் ஒரு முதன்மை தனியார் பள்ளி என 5 அரசுப் பள்ளிகள் உள்ளன.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
- வீரகனூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூர், அரியலூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரயில் போக்குவரத்து
- ஆத்தூர், சின்னசேலம் இடங்களில் இரயில் நிலையம் அமைந்துள்ளன. சின்னசேலம் நகரத்தின் இரயில் நிலையம் வழியாக மேட்டூர், கடலூர், நாகூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், மங்களூர், பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்குச் செல்லும் இரயில்கள் இயங்குகின்றன.
- சேலம் - விருத்தாச்சலம் பயணிகள், பெங்களூரிலிருந்து காரைக்கால் விரைவு பயணிகள் இரயில், சேலத்தில் இருந்து சென்னை செல்ல, புதுச்சேரி - மங்களூர் வாராந்திர விரைவு இரயில், யஷ்வந்த்புர் (பெங்களூர்) புதுச்சேரி இரயில், ஈரோடு முதல் சென்னை வரை சிறப்பு பகல்நேர விரைவு இரயில்கள் போன்றவை இயங்குகின்றன.
- அருகிலுள்ள சேலம் விமான நிலையம், திருச்சி விமான நிலையம் (இந்தியா), முறையே சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளன.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வீரகனூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Veeraganur Population Census 2011