ஆள்கூறுகள்: 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4

சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Suthancrony
No edit summary
imported>Selvasivagurunathan m
 
(31 பயனர்களால் செய்யப்பட்ட 215 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4: வரிசை 4:
locator_position = right |
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
மாவட்டம் = [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] |
வட்டம் = [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 132|
உயரம் = 132|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 28,135|
மக்கள் தொகை = 35272|
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு =26 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/surandai |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''சுரண்டை''' (''Surandai''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[தென்காசி மாவட்டம்]], [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய நகரமாகும் . இங்கு 2008-ஆம் ஆண்டு [[அரசினர் கலைக்கல்லூரி, சுரண்டை|சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி]]யானது, தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது.
'''சுரண்டை''' ([[ஆங்கிலம்]]:Surandai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[சிறப்பு நிலை பேரூராட்சி]] ஆகும். அருகில் உள்ள பல சிற்றூர்களின் பொருளாதார மையமாக விளங்கும் இவ்வூரின் அண்மைகால வளர்ச்சி வியப்புக்குரியது. சுரண்டையை [[நகராட்சி]]யாக அறிவிக்ககோரி பல விண்ணப்பங்கள் வந்த நிலையில் தமிழக அரசு இக்கோரிக்கையை பரிசீலித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு புதிய அரசுக் கலை மற்றும் அறிவியல்க் கல்லூரி இவ்வூரில் தமிழக அரசால்த் துவங்கப்பட்டுள்ளது <ref>[http://indiainbusiness.nic.in/know-india/states/tamilnadu.htm. சுரண்டையில் புதிய கலை கல்லூரி ]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Surandai.html | title = Surandai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132&nbsp;[[மீட்டர்]] (433&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

== அமைவிடம் ==
==மக்கள் வகைப்பாடு==
சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,000மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சுரண்டை மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சுரண்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[[திருநெல்வேலி]] - 48 கி.மீ.
==ஆதாரங்கள்==
[[சங்கரன்கோவில்]] - 30 கி.மீ.
<references/>
[[புளியங்குடி]] - 30 கி.மீ.
[[பாவூர்சத்திரம்]] - 9 கி.மீ.
[[கடையநல்லூர்]] - 15 கி.மீ.
[[ஆலங்குளம்]] - 17கி.மீ.
[[தென்காசி]] - 15 கி.மீ..

== போக்குவரத்து ==
{{திருநெல்வேலி மாவட்டம்}}
திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019 ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ. கே. புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து சுரண்டை வழியாக சென்னை, ஊட்டி,திருப்பதி, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.

== வரலாறு ==
[[மதுரை நாயக்கர்கள்]] ஆட்சிக் காலத்தில் சுரண்டை பாளையம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இது சமீனாக மாற்றபட்டது. சுரண்டை நகரானது கீழ் சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை ஆகிய சிற்றூர்களின் ஒருங்கிணைப்பில் உருவானது ஆகும். கிராமமாக இருந்த இந்த ஊர் 1980களில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்திலையில் [[தென்காசி மாவட்டம்]] உருவாக்கப்பட்ட பிறகு 2021 ஆகத்து 24 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியானது 27 வார்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=https://www.dinamani.com/tamilnadu/2022/feb/23/local-body-election-results-surandai-municipality-3796917.html |title=சுரண்டை நகராட்சியின் முதல் தலைவர் யார்? |website=Dinamani |language=ta |access-date=2022-02-25}}</ref>

== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இந்நகரில் 15437 வீடுகளும், 52048 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/surandai/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803842-surandai-tamil-nadu.html Surandai Population Census 2011]</ref>

== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Surandai.html | title = Surandai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132&nbsp;[[மீட்டர்]] (433&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{Reflist}}

{{தென்காசி மாவட்டம்}}

[[பகுப்பு:தென்காசி மாவட்ட நகராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
surandai yadavar kottai.

06:21, 12 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

சுரண்டை
சுரண்டை
இருப்பிடம்: சுரண்டை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் வீரகேரளம்புதூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

35,272 (2011)

1,357/km2 (3,515/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi)

132 மீட்டர்கள் (433 அடி)

இணையதளம் www.townpanchayat.in/surandai

சுரண்டை (Surandai), இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய நகரமாகும் . இங்கு 2008-ஆம் ஆண்டு சுரண்டை அரசுக் கலைக் கல்லூரியானது, தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

திருநெல்வேலி - 48 கி.மீ. சங்கரன்கோவில் - 30 கி.மீ. புளியங்குடி - 30 கி.மீ. பாவூர்சத்திரம் - 9 கி.மீ. கடையநல்லூர் - 15 கி.மீ. ஆலங்குளம் - 17கி.மீ. தென்காசி - 15 கி.மீ..

போக்குவரத்து

திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019 ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ. கே. புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து சுரண்டை வழியாக சென்னை, ஊட்டி,திருப்பதி, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.

வரலாறு

மதுரை நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் சுரண்டை பாளையம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இது சமீனாக மாற்றபட்டது. சுரண்டை நகரானது கீழ் சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை ஆகிய சிற்றூர்களின் ஒருங்கிணைப்பில் உருவானது ஆகும். கிராமமாக இருந்த இந்த ஊர் 1980களில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்திலையில் தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு 2021 ஆகத்து 24 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியானது 27 வார்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரில் 15437 வீடுகளும், 52048 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "சுரண்டை நகராட்சியின் முதல் தலைவர் யார்?". Dinamani. Retrieved 2022-02-25.
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Surandai Population Census 2011
  6. "Surandai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=சுரண்டை&oldid=365494" இலிருந்து மீள்விக்கப்பட்டது