எடப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>Selvasivagurunathan m removed Category:சேலம் மாவட்டம்; added Category:சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
| (15 பயனர்களால் செய்யப்பட்ட 33 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|நகரத்தின் பெயர் = [[எடப்பாடி]] |
|நகரத்தின் பெயர் = [[எடப்பாடி]] |
||
|வகை = நகராட்சி் |
|வகை = முதல் நிலை நகராட்சி் |
||
|latd = 11.5824 | longd=77.83504 |
|latd = 11.5824 | longd=77.83504 |
||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
| வரிசை 15: | வரிசை 15: | ||
|மக்கள் தொகை=105804 |
|மக்கள் தொகை=105804 |
||
|மக்களடர்த்தி= |
|மக்களடர்த்தி= |
||
|அஞ்சல் குறியீட்டு எண்= |
|அஞ்சல் குறியீட்டு எண்=637 101 |
||
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04283 |
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04283 |
||
|வாகன பதிவு எண் வீச்சு=TN 52 |
|வாகன பதிவு எண் வீச்சு=TN 52 |
||
| வரிசை 22: | வரிசை 22: | ||
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04283 |
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04283 |
||
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Idappadi/|}} |
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Idappadi/|}} |
||
| ⚫ | '''எடப்பாடி''' ([[ஆங்கிலம்]]: Edappadi) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும்<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-11-04 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305022918/http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08 |url-status=dead }}</ref>. ஒரு காலத்தில் இதன் விசைத்தறி தொழிலால் அறியப்பட்ட ஊர் ஆகும். சேலத்திலிருந்து மேற்குத் திசையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் எடப்பாடி என்ற ஊர் அமைந்துள்ளது. எடப்பாடிக்குக் கிழக்கே [[மேட்டூர்|மேட்டூரும்]], மேற்கே [[ஈரோடு]]ம், தெற்கே [[பவானி]]யும் எல்லைகளாக அமைந்துள்ளன. ''இடைப்பாடி'' என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று அழைத்தும் எழுதியும் வருகின்றனர்.<ref>{{Cite web |url=http://thoguppukal.wordpress.com/2011/07/23/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-08-14 |archive-date=2016-09-09 |archive-url=https://web.archive.org/web/20160909203332/https://thoguppukal.wordpress.com/2011/07/23/%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/ |url-status=dead }}</ref> |
||
| ⚫ | '''எடப்பாடி''' ([[ஆங்கிலம்]]:Edappadi) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] |
||
== மக்கள் வகைப்பாடு == |
== மக்கள் வகைப்பாடு == |
||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,05,804 |
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,05,804 பேர் இங்கு வசிக்கின்றனர்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். எடப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எடப்பாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
||
== தொழில் == |
== தொழில் == |
||
எடப்பாடியில் அதிக அளவில் |
எடப்பாடியில் அதிக அளவில் விவசாய தொழில் மேலும் நெசவு மற்றும் இதர தொழில்கள் சார்ந்த வேலைகளும் நடைபெறுகின்றன. |
||
== அரசியல் == |
== அரசியல் == |
||
சட்டசபை தொகுதியில் 2004 வரை திருச்செங்கோடு (மக்களவை தொகுதியில்) ஒரு பகுதியாக இருந்தது. |
சட்டசபை தொகுதியில் 2004 வரை திருச்செங்கோடு (மக்களவை தொகுதியில்) ஒரு பகுதியாக இருந்தது. |
||
இவ்வூரைச் சேர்ந்த [[அதிமுக|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த [[எடப்பாடி க. பழனிசாமி]] |
இவ்வூரைச் சேர்ந்த [[அதிமுக|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த [[எடப்பாடி க. பழனிசாமி]], 21வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சராக]] 14 பிப்ரவரி 2017 முதல் ஏப்ரல் 2021 வரை பதவி வகித்தார். |
||
== அருகில் |
== அருகில் பார்க்கக்கூடிய ஊர்கள் == |
||
*[[சங்ககிரி]] |
*[[சங்ககிரி]] |
||
*[[கல்வடங்கம்]] |
*[[கல்வடங்கம்]] |
||
| வரிசை 44: | வரிசை 43: | ||
*[[பக்கநாடு]] |
*[[பக்கநாடு]] |
||
*[[கொங்கணாபுரம்]] |
*[[கொங்கணாபுரம்]] |
||
*[[குரும்பப்பட்டி]] |
|||
== கோவில்கள் == |
== கோவில்கள் == |
||
<gallery> |
|||
படிமம்:Chinnamanali Mariiyamman Temple Entrance.JPG |
|||
படிமம்:Chinnamanali |
படிமம்:Chinnamanali Mariamman Deity.JPG |
||
படிமம்:Angala Parameswari Temple Deity.JPG |
|||
</gallery> |
|||
படிமம்:Annamalayar temple Dhadhapuram. |
|||
படிமம்:Sorkkanaachi Amman temple Dhadhapuram |
|||
== ஆதாரங்கள் == |
== ஆதாரங்கள் == |
||
| வரிசை 70: | வரிசை 68: | ||
{{சேலம் மாவட்டம்}} |
{{சேலம் மாவட்டம்}} |
||
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]] |
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]] |
||
[[பகுப்பு:சேலம் |
[[பகுப்பு:சேலம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
06:31, 7 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
| எடப்பாடி | |||||||
| — முதல் நிலை நகராட்சி் — | |||||||
| ஆள்கூறு | 11°34′57″N 77°50′06″E / 11.5824°N 77.83504°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | சேலம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] | ||||||
| நகராட்சித் தலைவர் | - | ||||||
| ஆணையர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | எடப்பாடி
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
1,05,804 (2011[update]) • 3,749/km2 (9,710/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 28.22 சதுர கிலோமீட்டர்கள் (10.90 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.municipality.tn.gov.in/Idappadi/ | ||||||
எடப்பாடி (ஆங்கிலம்: Edappadi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும்[4]. ஒரு காலத்தில் இதன் விசைத்தறி தொழிலால் அறியப்பட்ட ஊர் ஆகும். சேலத்திலிருந்து மேற்குத் திசையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் எடப்பாடி என்ற ஊர் அமைந்துள்ளது. எடப்பாடிக்குக் கிழக்கே மேட்டூரும், மேற்கே ஈரோடும், தெற்கே பவானியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இடைப்பாடி என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று அழைத்தும் எழுதியும் வருகின்றனர்.[5]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,05,804 பேர் இங்கு வசிக்கின்றனர்.[6] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். எடப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எடப்பாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தொழில்
எடப்பாடியில் அதிக அளவில் விவசாய தொழில் மேலும் நெசவு மற்றும் இதர தொழில்கள் சார்ந்த வேலைகளும் நடைபெறுகின்றன.
அரசியல்
சட்டசபை தொகுதியில் 2004 வரை திருச்செங்கோடு (மக்களவை தொகுதியில்) ஒரு பகுதியாக இருந்தது.
இவ்வூரைச் சேர்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எடப்பாடி க. பழனிசாமி, 21வது தமிழக முதலமைச்சராக 14 பிப்ரவரி 2017 முதல் ஏப்ரல் 2021 வரை பதவி வகித்தார்.
அருகில் பார்க்கக்கூடிய ஊர்கள்
கோவில்கள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-11-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-09. Retrieved 2021-08-14.
- ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Archived from the original on 2004-06-16. Retrieved அக்டோபர் 20, 2006.