இலஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Srithern *திருத்தம்* |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (8 பயனர்களால் செய்யப்பட்ட 26 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 3: | வரிசை 3: | ||
latd =8.958035 | longd = 77.279806| |
latd =8.958035 | longd = 77.279806| |
||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = |
மாவட்டம் = தென்காசி | |
||
வட்டம் = தென்காசி | |
வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசி]] | |
||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 10282 | |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு = 8 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் =627805 | |
||
வாகன பதிவு எண் வீச்சு = | |
வாகன பதிவு எண் வீச்சு = | |
||
இணையதளம் = www.townpanchayat.in/ilangi | |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
}} |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9423 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இலஞ்சி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலஞ்சி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==இருப்பிடம்== |
|||
==அமைவிடம்== |
|||
இலஞ்சி தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது. திருக்குற்றாலம் அருகிலுள்ள இச்சிற்றூர் மிகவும் பசுமையாகவும் நல்ல தென்றல் வீசும் பகுதியிலும் உள்ளது. |
|||
இலஞ்சி பேரூராட்சி, [[திருநெல்வேலி]]யிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான [[தென்காசி]]யிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது. |
|||
==அருகமைந்த ஊர்கள்== |
|||
இலஞ்சிக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவில் [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையும்]], வடக்கே 4 கி.மீ. தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கி.மீ. தொலைவில் [[குற்றாலம்]] மற்றும் [[மேலகரம்]] 4 கி.மீ. தொலைவிலும், கிழக்கே 5கி.மீ. தொலைவில் தென்காசியும் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
8 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும்]], [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ilangi இலஞ்சி பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/ilangi/population இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803848-ilanji-tamil-nadu.html Ilanji Population Census 2011]</ref> |
|||
==முக்கிய இடங்கள்== |
==முக்கிய இடங்கள்== |
||
| ⚫ | |||
| ⚫ | |||
==கல்வி நிலையங்கள்== |
==கல்வி நிலையங்கள்== |
||
இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி |
இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி |
||
Bhartha Montessori Matric Hr. Sec. School - http://www.bharathschool.in/aboutus.html |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
| வரிசை 40: | வரிசை 44: | ||
* [http://wikimapia.org/#lat=8.9613632&lon=77.2769523&z=16&l=0&m=b விக்கிமேப்பியாவில் இலஞ்சி அமைவிடம்] |
* [http://wikimapia.org/#lat=8.9613632&lon=77.2769523&z=16&l=0&m=b விக்கிமேப்பியாவில் இலஞ்சி அமைவிடம்] |
||
{{ |
{{தென்காசி மாவட்டம்}} |
||
| ⚫ | |||
| ⚫ | |||
{{TamilNadu-geo-stub}} |
|||
[[பகுப்பு:தென்காசி மாவட்ட ஊர்களும் நகரங்களும்]] |
|||
10:02, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| இலஞ்சி | |||
| அமைவிடம் | 8°57′29″N 77°16′47″E / 8.958035°N 77.279806°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | தென்காசி | ||
| வட்டம் | தென்காசி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,282 (2011[update]) • 1,285/km2 (3,328/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/ilangi | ||
இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு இலஞ்சி குமாரர் கோயில் உள்ளது.
அமைவிடம்
இலஞ்சி பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
இலஞ்சிக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவில் செங்கோட்டையும், வடக்கே 4 கி.மீ. தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கி.மீ. தொலைவில் குற்றாலம் மற்றும் மேலகரம் 4 கி.மீ. தொலைவிலும், கிழக்கே 5கி.மீ. தொலைவில் தென்காசியும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
முக்கிய இடங்கள்
இலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.
கல்வி நிலையங்கள்
இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ இலஞ்சி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Ilanji Population Census 2011