மண்டபம் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இராமநாதபுரம் வட்டத்தில் அமைந்த மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 28 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உச்சிப்புளியில்இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,42,352 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 5,650 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 34 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்: [3]
பனைக்குளம் • வெள்ளரி ஓடை • வேதாளை • வாலாந்தரவை • தேர்போகி • தங்கச்சிமடம் • செம்படையார்குளம் • சாத்தக்கோன்வலசை • இரட்டையூரணி • புதுவலசை • புதுமடம் • பிரப்பன்வலசை • பெருங்குளம் • பட்டிணம்காத்தான் • பாம்பன் • நொச்சியூரணி • மரைக்காயர்பட்டிணம் • மானாங்குடி • குசவன்குடி • கும்பரம் • கோரவள்ளி • கீழநாகாச்சி • காரான் • இருமேனி • என்மணங்கொண்டான் • ஆற்றாங்கரை • அழகன்குளம்
வெளி இணைப்புகள்
- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்