நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நயினார்கோவிலில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 46,359ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 10,368 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
வாணியவல்லம் • வாகவயல் • வாதவனேரி • தியாகவன்சேரி • தேத்தாங்கால் • தவளைக்குளம் • தாளையடிகோட்டை • சிறுவயல் • சிரகிக்கோட்டை • சதூர்வேதமங்களம் • இராதாபுளி • பொட்டகவயல் • பந்தப்பனேந்தல் • பாண்டியூர் • பி. கொடிக்குளம் • நயினார்கோவில் • நகரமங்களம் • மும்முடி சாத்தான் • கொளுவூர் • கீழகாவனூர் • காரடர்ந்தகுடி • ஆட்டாங்குடி • அரியான்கோட்டை • அரசனூர் • அஞ்சாமடை காச்சான் • அக்கிரமேசி • அ. பனையூர்
வெளி இணைப்புகள்
- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்