திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கீழக்கரை வட்டத்தில் அமைந்த திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருப்புல்லாணியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,766 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,367 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்;[3]
வெள்ளாமரிச்சுக்கட்டி • வேளானூர் • வண்ணாங்குண்டு • உத்தரவை • திருப்புல்லாணி • திரு உத்திரகோசமங்கை • தினைக்குளம் • தாதனேந்தல் • சேதுக்கரை • ரெகுநாதபுரம் • பெரியபட்டிணம் • பத்திராதரவை • பனையடியேந்தல் • நல்லிருக்கை • நயினாமரைக்கான் • முத்துப்பேட்டை • மேதலோடை • மேலமடை • மாயாகுளம் • லாந்தை • குதக்கோட்டை • குளபதம் • கோரைக்குட்டம் • காஞ்சிரங்குடி • களிமண்குண்டு • களரி • எக்ககுடி • சின்னாண்டிவலசை
வெளி இணைப்புகள்
- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்