கடலாடி ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கடலாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதினொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]

கடலாடி ஊராட்சி ஒன்றியம் 60 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது.[2] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடலாடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கடலாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,46,566 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,103ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை பனிரெண்டு ஆக உள்ளது.[3]

கடலாடி ஒன்றியத்தின் ஊராட்சிகள்

வாலிநோக்கம் • வி சேதுராஜபுரம் • உச்சிநத்தம் • டி. கரிசல்குளம் • சொக்கானை • சிறைகுளம் • சவேரியர்பட்டினம் • செஞ்சடைநாதபுரம் • எஸ். தாரைக்குடி • எஸ். பி. கோட்டை • எஸ். கீராந்தை • பொத்திகுளம் • பேய்க்குளம் • பன்னந்தை • பி. கீரந்தை • ஒருவானேந்த்ல் • ஒரிவயல் • ஒப்பிலான் • மூக்கையூர் • மேலசெல்வனூர் • மேலசிறுபோது • மீனங்குடி • கொத்தங்குளம் • கிடாதிருக்கை • கீழசாக்குளம் • கன்னிராஜாபுரம் • கடுகுசந்தை • காணிக்கூர் • இதம்பாடல் • இளஞ்செம்பூர் • சித்திரங்குடி • அவதாண்டை • ஆப்பனூர் • அ. உசிலாங்குளம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கடலாடி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=74687" இருந்து மீள்விக்கப்பட்டது