முதுகுளத்தூர்
Jump to navigation
Jump to search
முதுகுளத்தூர் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
வட்டம் | முதுகுளத்தூர் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | முதுகுளத்தூர்
- |
சட்டமன்ற உறுப்பினர் |
இராஜ கண்ணப்பன் (திமுக) |
மக்கள் தொகை • அடர்த்தி |
14,789 (2011[update]) • 640/km2 (1,658/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 23.10 சதுர கிலோமீட்டர்கள் (8.92 sq mi) |
குறிப்புகள்
|
முதுகுளத்தூர் (:Mudukulathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். இது இராமநாதபுரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது. முதுகுளத்தூர் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த பேரூராட்சியில் 3,559 வீடுகளும், 14,789 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 23.10 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இந்த பேரூராட்சி முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]