கீழக்கரை வட்டம்
Jump to navigation
Jump to search
கீழக்கரை வட்டம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் 9 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] இத்தாலுக்கா இராமநாதபுரம் வட்டத்தின் கீழக்கரை, உத்தரகோசமங்கை மற்றும் திருப்புல்லாணி குறுவட்டங்களைக் கொண்டு 1 ஏப்ரல் 2018ல் புதிதாக நிறுவப்பட்டது. இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலுகம் கீழக்கரையில் செயல்படுகிறது.[2] இவ்வட்டத்தில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
வட்ட நிர்வாகம்
கீழக்கரை வட்டத்தில் உத்தரகோசமங்கை, கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி என மூன்று உள்வட்டங்களும், , 26 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[3]
உத்தரகோசமங்கை குறுவட்டதிலுள்ள் வருவாய் கிராமங்கள்
- எக்ககுடி
- பனைகுளம்
- மாலங்குடி
- மல்லல்
- ஆலங்குளம்
- உத்தரகோசமங்கை
- நல்லிருக்கை
கீழக்கரை குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- பனையடியேந்தல்
- வேளானூர்
- மாணிக்கனேரி
- புல்லந்தை
- மாயாகுளம்
- கீழக்கரை
- காஞ்சிரங்குடி
- குளபதம்
- இதம்பாடல்
- ஏர்வாடி
திருபுல்லாணி உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- திருப்புல்லாணி
- பள்ளமோர்குளம்
- களரி
- வெள்ளாமரிச்சுக்கட்டி
- குதக்கோட்டை
- களிமண்குண்டு
- வண்ணான்குண்டு
- பெரியபட்டணம்
- ரெகுநாதபுரம்