கமுதி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
கமுதி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கமுதி ஊராட்சி ஒன்றியம் 53 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது.[2] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கமுதியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கமுதி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,13,144 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 26,234 ஆக உள்ளது.[3]
கமுதி ஒன்றியத்தின் கோவிலாங்குளம்ஊராட்சிவாக்காளர்பட்டியல்
ஊராட்சிகள்
வங்காருபுரம் • வல்லந்தை • வலையபூக்குளம் • உடையநாதபுரம் • திம்மநாதபுரம் • டி. வாலசுப்பிரமணியபுரம் • டி. புனவாசல் • செங்கப்படை • •இடையன்குளம் சடையனேந்தல் • இராமசாமிபட்டி • புல்வாய்க்குளம் • பொந்தம்புளி • பெருநாழி • பசும்பொன் • பாப்புரெட்டியபட்டி • பாப்பாங்குளம் • பாப்பனம் • பம்மனேந்தல் • பாக்குவெட்டி • ஓ. கரிசல்குளம் • நீராவி • என். கரிசல்குளம் • முதல்நாடு • முஸ்டக்குறிச்சி • மேலராமநதி • மேலமுடிமன்னார்கோட்டை • மாவிலங்கை • மரக்குளம் • மண்டலமாணிக்கம் • எம். புதுக்குளம் • கொம்பூதி • கீழராமநதி • கீழமுடிமன்னார்கோட்டை • காத்தனேந்தல் • காக்குடி • காடமங்களம் • கே. வேப்பங்குளம் • கே. நெடுங்குளம் • இடிவிலகி • எருமைக்குளம் • எழுவனூர் • அரியமங்கலம் • ஆனையூர் • அ. தரைக்குடி
வெளி இணைப்புகள்
- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்