இரட்டையூரணி ஊராட்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரட்டையூரணி
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி ராமநாதபுரம்
மக்களவை உறுப்பினர்

நவாஸ் கனி

சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம்

-

சட்டமன்ற உறுப்பினர்

காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் (திமுக)

மக்கள் தொகை 3,246
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


இரட்டையூரணி ஊராட்சி (Rettaiyurani Gram Panchayat), தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3246 ஆகும். இவர்களில் பெண்கள் 1642 பேரும் ஆண்கள் 1604 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 279
சிறு மின்விசைக் குழாய்கள்
கைக்குழாய்கள்
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2
உள்ளாட்சிக் கட்டடங்கள் 31
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4
ஊரணிகள் அல்லது குளங்கள் 14
விளையாட்டு மையங்கள்
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 61
ஊராட்சிச் சாலைகள் 15
பேருந்து நிலையங்கள் 7
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. சின்ன இரட்டையூரணி
  2. எம்.பி.கே.வலசை
  3. மூப்பன்வலசை
  4. வாணியன்குளம்
  5. வடக்குவலசை
  6. இரட்டையூரணி
  7. கே.பி.வலசை
  8. இருட்டூரணி

போக்குவரத்து வசதிகள்

இங்கிருந்து கிழக்கே 5கிமீ தொலைவில் உச்சிப்புளி ரயில் நிலையம் அமைந்துள்ளது. மேற்கே 7கிமீ தொலைவில் வாலாந்தரவை ரயில் நிலையம் உள்ளது.இராமநாதபுரத்திற்கு நகர பேருந்து வசதி உள்ளது. இங்கிருந்து இராமேஸ்வரம்,திருப்புல்லாணி,ஏர்வாடி தர்ஹா ஆகிய இடங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.

பள்ளிகள்

  • அரசு மேல்நிலைப்பள்ளி,இரட்டையூரணி
  • மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,இரட்டையூரணி
  • மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,இருட்டூரணி
  • மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,வாணியன்குளம்

மருத்துவ வசதிகள்

  • ஊரின் நடுவே அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
  • இங்கிருந்து 1.5கிமீ தொலைவில் தாமரைக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.

சான்றுகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "மண்டபம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/index.php?title=இரட்டையூரணி_ஊராட்சி&oldid=75970" இருந்து மீள்விக்கப்பட்டது