பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாண்டியன் சுரம் தீர்த்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் அறுபத்து இரண்டாவது படலமாகும்.

இப்படலத்தில் திருஞானசம்மந்தர், மதுரை பாண்டிய நாட்டின் அரசியான மங்கையர்கரசியாரின் அழைப்பை ஏற்று, சமண சமயத்தைச் சேர்ந்த கூன் பாண்டிய மன்னனை சைவ சமயத்திற்கு மாற்றம் செய்தல். இதனால் வெப்ப நோய் ஏற்பட்ட பாண்டிய மன்னனின் சுரத்தைத் தீா்ததால் இப்படலம் பாண்டியன் சுரம் தீா்த்த படலம் என்று அழைக்கப்பெறுகிறது.[1]

காண்க

ஆதாரங்கள்