பத்திரப்பன்
Jump to navigation
Jump to search
பத்திரப்பன் | |
---|---|
பிறப்பு | மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் | 16 ஏப்ரல் 1936
பணி | கிராமிய கலைஞர் |
வாழ்க்கைத் துணை | மாதம்மாள் |
பத்திரப்பன் (English: Badrappan M) (பிறப்பு: ஏப்ரல் 16, 1936) என்பவர் கோயம்புத்தூர் மாவட்ட மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நடன ஆசிரியரும் பத்மஸ்ரீ விருதாளருமாவார்.[1] தனது ஆட்டத்தின் மூலம் இந்திய வரலாறும் சமூகப் பிரச்சினையும் பற்றி எடுத்துரைத்து வருகிறார். கும்மி ஆட்டத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்குச் சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் கலைப்பிரிவில் 2024 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.[2]