தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்திநாலு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,920 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 24,767 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 408 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
- வர்த்தகரெட்டிபட்டி
- வடக்குசிலுக்கன்பட்டி
- உமரிக்கோட்டை
- திம்மராஜபுரம்
- தெற்குசிலுக்கன்பட்டி
- சேர்வைகாரன்மடம்
- முள்ளக்காடு
- முடிவைத்தானேந்தல்
- மேலதட்டப்பாறை
- மறவன்மடம்
- மாப்பிள்ளையூரணி
- குமாரகிரி
- குலையன்கரிசல்
- கோரம்பள்ளம்
- கூட்டுடன்காடு
- கீழத்தட்டபாறை
- கட்டாலங்குளம்
- தளவாய்புரம்
- அய்யனடைப்பு
- அல்லிகுளம்
- அத்திமரப்பட்டி
- மீளவிட்டான்
- முத்தையாபுரம்
- சங்கரப்பேரி
வெளி இணைப்புகள்
- தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்